முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

404 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
== பொருளாதாரம் ==
தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.<ref>{{cite web|url=http://www.state.gov/r/pa/ei/bgn/2748.htm |title=Economy of Indonesia |publisher=State.gov |date=3 November 2010 |accessdate=10 April 2011}}</ref>. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரம்பொருளாதாரத்தைக் உடையகொண்ட நாடாகும். இது [[ஜி-20]] ன்இன் உறுப்பினர்<ref>{{cite web|url=http://www.g20.org/about_what_is_g20.aspx |archiveurl=http://web.archive.org/web/20110504233459/http://www.g20.org/about_what_is_g20.aspx |archivedate=4 May 2011 |title=What is the G-20 |publisher=G-20 |accessdate=6 October 2009}}</ref> . இதன் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .<ref>{{cite web|url=http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?pr.x=26&pr.y=11&sy=2010&ey=2010&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=536&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC&grp=0&a= |title=Report for
Selected Countries and Subjects |publisher=Imf.org |date=14 September 2006 |accessdate=17 July 2011}}</ref>. 2010ம்2010 ஆம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010ல்2010 இல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது <ref>{{cite web|url=http://www.indexmundi.com/indonesia/economy_profile.html |title=Indonesia Economy Profile 2011 |publisher=Indexmundi.com |accessdate=10 April 2011}}</ref>.
 
பெருமளவில் ஜப்பான் (17.28%) சிங்கப்பூர்(11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) ஜப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு [[பாறை எண்ணெய்]], [[இயற்கை எரிவளி]], [[செப்பு]], [[வெள்ளீயம்]] போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளதுஅதிகமுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா [[ஓப்பெக்]] அமைப்பில் 1962ம்1962 ஆம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008ல்2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது.<ref>http://news.bbc.co.uk/2/hi/business/7423008.stm</ref> செப்டம்பர் 2008ல்2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது.
 
1997-98ல்98 காலப்பகுதியில் நிகழ்ந்த [[ஆசிய பொருளாதார நெருக்கடி]]யில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிர்ரொளித்ததால்எதிரொலித்ததால் 1998 1998ல்இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் <ref name="CountryBrief">{{cite web |title=Indonesia: Country Brief |work=Indonesia:Key Development Data & Statistics |publisher=The World Bank |month=September | year=2006 |url=http://web.worldbank.org/WBSITE/EXTERNAL/COUNTRIES/EASTASIAPACIFICEXT/INDONESIAEXTN/0,,contentMDK:20095968~pagePK:141137~piPK:141127~theSitePK:226309,00.html}}</ref>.
 
== காட்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1789979" இருந்து மீள்விக்கப்பட்டது