ரோகண விஜயவீர: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
|spouse(s) = சிறீமதி பெர்னாண்டோ
}}
'''பத்தபென்டிபட்டபெந்தி டொன்தொன் நந்தசிறி விஜேவீர''' (''Patabendi Don Nandasiri Wijeweera'', {{lang-si|පටබැඳි දොන් නන්දසිරි විජෙවීර}}, [[ஜூலை 14]], [[1943]] - [[நவம்பர் 13]], [[1989]]) ஒரு [[மார்க்சியம்|மார்க்சியப்]] புரட்சியாளர். [[இலங்கை]]யின் தீவிரவாத இயக்கமாக இருந்த [[ஜே.வி.பி]] என அழைக்கப்படும் [[மக்கள் விடுதலை முன்னணி]]யை அமைத்து அதன் தலைவராக இருந்தவர். [[பொலிவியா]]வின் புரட்சியாளரான [[சே குவேரா]]வின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது [[கம்யூனிசம்|கம்யூனிசக்]] கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை ([[1971 ஜேவிபி புரட்சி|1971 புரட்சி]], [[1987-89 ஜேவிபி புரட்சி|1987-1989 புரட்சி]]) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது.<ref name="rohana-BBC-nov-2004">{{cite news|url=http://www.bbc.co.uk/sinhala/news/story/2004/11/041110_wijeweera.shtml|title=Wijeweera murder investigation not priority : JVP|publisher=BBC News|date=10 November 2004}}</ref><ref name="Rohana-AsiaTimes-2002">{{cite web|url=http://www.atimes.com/ind-pak/DE18Df04.html|title=SRI LANKA:THE UNTOLD STORY Chapter 40: Rohana Wijeweera's killing - still a mystery|publisher=Asia Times|date=மே 18, 2002}}</ref> இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தினரால்]] கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.<ref>http://www.asiantribune.com/?q=node/14122</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இலங்கையின் தென் மாகாணத்தில் கொட்டேகொடகோட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமமொன்றில்கிராமத்தில் [[பிரெஞ்சுப் புரட்சி]] நினைவு நாள் ஒன்றில் ([[ஜூலை 14]]) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]யில் அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி [[எஸ். ஏ. விக்கிரமசிங்க]]வுடன் நெருங்கிய தோழராக இருந்தவர்.
 
==உயர் கல்வி==
 
[[பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகம்|பத்திரிசு லுமும்பா பல்கலைக்கழகத்தில்]] [[மருத்துவம்|மருத்துவத்தில்]] உயர்கல்வி பெற [[மொஸ்கோ]] சென்றார். அங்கு மருத்துவத்துடன் [[மார்க்சிசம்|மார்க்சிசமார்க்சிய]]க் கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடமைக்பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் [[1964]] ஆம் ஆண்டில் [[ரஷ்யா]]வில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ரோகண_விஜயவீர" இலிருந்து மீள்விக்கப்பட்டது