"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
=== பிரான்சு ஆதிக்கம் ===
கம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த [[மன்னர் நோரோடாம்]], [[1863]]ம் ஆம் ஆண்டு [[பிரான்சு]] உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது.<ref name="CHANDLER">{{cite book | last = Chandler | first = D.P. | author-link = David P. Chandler | title = A history of Cambodia (2nd ed.) | publisher = Westview Press | date = 1993 | location = Boulder, CO }}</ref>. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயல்பட்டாலும்செயற்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், [[சியாம்|சயாமியரின்]] ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் [[1954]] வரை இருந்தது. [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது, [[1941]] முதல் [[1945]] வரை [[சப்பான்|சப்பானிய பேரரசினால்]] கையகப்படுத்தப்பட்டு, பின், [[1954]]ம் ஆண்டு [[நவம்பர் 9]] இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா [[அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி]] முறையில் ஆளப்படுகிறது.
 
=== கிமர் செம்படை ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790106" இருந்து மீள்விக்கப்பட்டது