தொமினிக்கன் சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{editing}}
 
'''தொமினிக்கன் சபை''' ({{lang-en|Dominican Order}}) அல்லது '''மறையுரையாளர் சபை''' (பழைய தமிழ் வழக்கில் '''சாமிநாதர் சபை''' / '''போதகர் சபை''') என்பது ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும். இது எசுப்பானிய குருவான [[புனித தோமினிக்]]கால் பிரான்சு நாட்டில் துவங்கப்பட்டு 22 டிசம்பர் 1216இல் [[மூன்றாம் ஹோனோரியுஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியுஸின்]] (1216–27) அனுமதிப்பெற்றது. இதில் துறவியர் (குருக்கள், அருட்சகோதரர்கள்), அடைபட்ட வாழ்வு வாழும் கன்னியர் (Nuns), பணிவாழ்வு வாழும் கன்னியர் (active sisters) மற்றும் பொது நிலை மூன்றாம் சபையினர் ஆகியேர் உறுப்பினராக உள்ளனர். இச்சபையின் நோக்கம் [[நற்செய்தி]] அறிவிப்பதும், [[திரிபுக் கொள்கை]]களை எதிர்க்க கத்தோலிக்க மறையினை பயிற்றுவிப்பதும் ஆகும். இப்பயிற்றுவிக்கும் பணியினால் [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக் காலத்தில்]] இச்சபையினரே கற்றோரிடையே முன்னணியில் இருந்தனர்.<ref>{{cite web|title=Order of Preachers|url=http://www.newadvent.org/cathen/12354c.htm|work=Catholic Encyclopedia|publisher=New Advent|accessdate=14 மார்ச் 2014}}</ref> இச்சபை பல கத்தோலிக்க இறையியலாளர்கள் மற்றும் மெய்யியலாளர்களை உருவாக்கியதால் மிகவும் புகழ் பெற்றது.
'''தொமினிக்கன் சபை''' அல்லது '''மறையுரையாளர் சபை''' (பழைய தமிழ் வழக்கில் ) என்பது ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும்.
 
இதன் தலைவர் ''Master of the Order'' என அழைக்கப்படுகின்றார். அரு. பிரூனோ கதோரே இதன் தற்போதய தலைவர் ஆவார். 2010ம் ஆண்டின் கணக்குப்படி இச்சபையில் 5,906 துறவியர் இருந்தனர். அவர்களுல் 4,456 நபர்கள் குருக்களாவர்.<ref name="David M. Cheney">{{cite web|author=David M. Cheney |url=http://www.catholic-hierarchy.org/diocese/dqop0.html |title=Order of Friars Preachers (Institute of Consecrated Life) |publisher=Catholic-Hierarchy |date=2012-05-28 |accessdate=2012-06-04}}</ref>
 
இச்சபையின் குறிக்கோளுரை ''புகழ, ஆசீரளிக்க, மறையுரையாற்ற'' (இலத்தீனில்: Laudare, Benedicere, Praedicare) என்பதாகும்.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:கத்தோலிக்க துறவற சபைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தொமினிக்கன்_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது