எல்சிங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox City
|official_name = ஹெல்சின்கிஹெல்சிங்கி நகரம்
|image_map = Location of Helsinki in Finland.png
|subdivision_type = நாடு
வரிசை 10:
|area_total = 185.32 }}
 
'''ஹெல்சின்கிஎல்சிங்கி''' (''Helsinki'', '''ஹெல்சிங்கி'''), [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இது தெற்கு பின்லாந்தின் [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடலின் [[பின்லாந்து வளைகுடாவின்]] கடற்கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் [[மக்கள் தொகை|மக்கட்டொகை]] சுமார் 564,908 ஆகும் ([[ஜனவரி 31|31 ஜனவரி]] [[2007]] இன் படி)<ref>[http://www.vaestorekisterikeskus.fi/vrk/files.nsf/files/C0D61DA874FC18B1C22572800049AA20/$file/070131.htm பின்லாந்தின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பு மையம் 31.1 2007] - ஃபின்னிஷ் (suomi) மொழியில்</ref>. ஏறத்தாழ பின்லாந்தில் 10ல் ஒருவர் இந் நகரத்தில் வாழ்கின்றனர்.
 
ஹெல்சின்கிஹெல்சிங்கி மற்றும் அருகில் உள்ள நகர்களான [[யெஸ்ப்பூ]], [[வன்டா]] மற்றும் [[கௌன்னியெனென்]] ஆகிய நகர்களை உள்ளடக்கிய பகுதி ''தலைநகர்ப் பகுதி'' ஆகும்.
 
== அறிமுகம் ==
ஹெல்சின்கிஹெல்சிங்கி, வெளிநாட்டவர்களின் பின்லாந்து நுழைவு வாயில் ஆகும். 130 நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெல்சின்கிஹெல்சிங்கி நகரில் வாழ்கின்றனர். பெரும்பாலானவர்கள் [[ரஷ்யா]], [[எஸ்தோனியா]], [[சுவீடன்]], [[சோமாலியா]], [[செர்பியா]], [[சீனா]], [[ஈராக்]], [[ஜெர்மனி]] முதலான நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
 
 
ஹெல்சின்கிஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு தலைநகரமும் ஆகும். பல்வேறு அருங்காட்சியகங்களும் பொருட்காட்சியகங்களும் இங்கு அமைந்துள்ளது. [[நோர்டிக் நாடுகள்|நோர்டிக் நாடுகளில்]] அதிகம் வாசிக்கப்படும் செய்தித்தாளான "ஹெல்சின்கின்ஹெல்சிங்கின் சனோமட்" (''Helsingin Sanomat'') இந்நகரில் இருந்துதான் வெளியாகிறது.
 
== வரலாறு ==
[[படிமம்:Helsinki 1820.jpg|thumb|right|1820-ல் ஹெல்சின்கிஹெல்சிங்கி நகரம்]]
 
# 1550 இல் ஹெல்சின்கிஹெல்சிங்கி நகரம் '''குஸ்டவ் வாசா''' (Gustav Vasa) என்ற [[சுவீடன்|சுவீடிய]] மன்னரால் நிறுவப்பட்டது.
# 1640 இல் ஹெல்சின்கிஹெல்சிங்கி நகரம் '''வண்டா''' நதிக்கரையில் இருந்து தற்போதுள்ள இடதிற்கு மாற்றப்பட்டது.
# 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[ரஷ்யா|உருசியப்]] படைகளால் ஹெல்சின்கி இருமுறை தற்காலிகமாக கைப்பற்றப்பட்டது, இத்தாக்குதல்களை தடுக்க பின்னர் [[சுவீடன்|சுவீடிஷ்]] ராணுவம் '''ஸ்வெபொர்க்''' ('''Sveaborg''')('''சௌமென்லின்னா''') என்ற கடற்கரைக் கோட்டையை கட்டியது.
# 1809 இல் [[பின்லாந்து|பின்லாந்தின்]] ஆட்சி [[சுவீடன்|சுவீடனிடமிருந்து]] [[ரஷ்யா|ரஷியாவுக்கு]] கைமாறியதும், பின்னர் [[ரஷ்யா|ரஷிய]] அரசாங்கம் [[பின்லாந்து|பின்லாந்தின்]] தலைநகரை '''ஆபொ(Åbo)''' ('''டுர்க்கு-Turku''') விலிருந்து ஹெல்சின்கிக்கு மாற்றியது.
# 19 ஆம் நூற்றாண்டில் ஹெல்சின்கிஹெல்சிங்கி பின்லாந்தின் வணிக, கலை பண்பாட்டு மையமாகியது.
 
== அரசியல் ==
ஹெல்சின்கிஹெல்சிங்கி நகர சபையில் மொத்தம் 85 உறுப்பினர்கள் உள்ளனர்.
 
== கல்வி ==
[[படிமம்:Helsingin yliopiston päärakennus.jpg|200px|right|thumb|ஹெல்சின்கிஹெல்சிங்கி பல்கலைக் கழகம்]]
 
* ஹெல்சின்கியில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை: 190
வரிசை 43:
=== பல்கலைக்கழகங்கள் ===
 
# [[ஹெல்சின்கிஹெல்சிங்கி பல்கலைக்கழகம்]] (''Helsinki University'')
# [[ஹெல்சின்கிஹெல்சிங்கி தொழினுட்பப் பல்கலைக்கழகம்]], யெஸ்ப்பூ (''Helsinki University of Technology, Espoo'')
# [[ஹெல்சின்கிஹெல்சிங்கி பொருளாதாரப் பள்ளி]] (''Helsinki School of Economics'')
# [[சுவீடிய பொருளாதார, வர்த்தக மேளாண்மைப் பள்ளி]] (''Swedish School of Economics and Business Administration'')
 
== விழாக்கள் ==
வரிசை 54:
* [http://www.valonvoimat.org/ வலொன் வொயிமட் (Valon Voimat "Forces of Light")] - இது ஆண்டுதோறும் நடைபெறும் குளிர்கால விழா.
 
* '''வப்பு''' - இது ஆண்டுதோறும் நடைபெறும் மாணவர்கள் மற்றும் தொழிளாலர்களுக்கான்தொழிலாளர்களுக்கான விழா.
 
== புகைப்படங்கள் ==
<div align="center">
<gallery>
படிமம்:Helsinki_Railway_Station_20050604.jpg‎|ஹெல்சின்கிஹெல்சிங்கி இரயில் நிலையம்.
படிமம்:Tower of the Helsinki Olympic Stadium.jpg|ஹெல்சின்கிஹெல்சிங்கி ஒலிம்பிக் மைதானம்.
படிமம்:Suurkirkko Helsinki maaliskuu 2002 IMG 0629.JPG|ஹெல்சின்கிஹெல்சிங்கி துறைமுகம் மற்றும் தேவாலயம்.
படிமம்:National Museum of Finland.jpg|பின்லாந்து தேசிய அருங்காட்சியகம், ஹெல்சின்கிஹெல்சிங்கி.
</gallery>
</div>
வரிசை 70:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.helsinginkartta.fi/ ஹெல்சின்கிஹெல்சிங்கி வரைபடம்]
* [http://www.hel.fi/wps/portal/Helsinki_en/?WCM_GLOBAL_CONTEXT=/en/Helsinki/ ஹெல்சின்கிஹெல்சிங்கி]
 
[[பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எல்சிங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது