வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Wheatstonebridge.svg|right|thumb|300px|வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்]]
'''வீட்சுடன் சமனச்சுற்று''' (''Wheatstone Bridge'', '''வீட்ஸ்டன் சமனி''') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி|en:Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[சர் சார்லஸ் வீட்ஸ்டன்|en:Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/வீட்ஸ்டன்_சமனச்சுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது