755
தொகுப்புகள்
சி (added Category:மின்சுற்று using HotCat) |
No edit summary |
||
'''வீட்சுடன் சமனச்சுற்று''' (''Wheatstone Bridge'', '''வீட்ஸ்டன் பாலம்''', அல்லது '''வீட்ஸ்டன் சமனி''') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[:en:Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[:en:Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.
==செயல்முறை==
இச்சமனசுற்றில் நான்கு மின் தடைகள் <math>\scriptstyle R_x</math>, <math>\scriptstyle R_1</math>, <math>\scriptstyle R_2</math> மற்றும் <math>\scriptstyle R_3</math> ஒரு மூடிய சுற்றை உருவாக்கும்படிப் படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு <math>\scriptstyle R_x</math> என்னும் மின்தடையின் அளவு தெரியாததாகும். மற்ற மின்தடைகளின் அளவுகள் தெரிந்ததே. இவற்றுள் <math>\scriptstyle R_2</math> என்பது, தக்கவாறு மாற்றிக் கொள்ளக் கூடிய மின்தடை ஆகும்.
இச்சுற்றில் ஒரே கிளையில் உள்ள மின்தடைகளின் தகவுகள் <math>\scriptstyle (R_2 / R_1)</math> மற்றும் <math>\scriptstyle (R_x / R_3)</math> சரிசமமாக இருக்கும்போது '''B''' மற்றும் '''D''' புள்ளிகளுக்கு இடையிலான மின்னழுத்த வேறுபாடு சுழியமாக இருக்கும். அச்சமயத்தில் கால்வனோமானியின் வழியே மின்னோட்டம் பாயாது. மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் இருக்கும். இதுவே சுற்றின் சமநிலை எனப்படும்.
இந்த எளிய சமன்பாட்டின் துணையுடன் தெரியாத மின்தடை ஒன்றின் அளவைக் (R<sub>x</sub>)கணக்கிட முடியும். ▼
மின்தடை <math>\scriptstyle R_2</math>வின் அளவினைத் தகுந்தவாறு மாற்றியமைப்பதின் மூலம் இத்தகைய சமநிலையினை அடைய இயலும்.
சுற்று சமநிலையில் உள்ளபோது
:<math>\begin{align}
\frac{R_2}{R_1} &= \frac{R_x}{R_3} \\
\Rightarrow R_x &= \frac{R_2}{R_1} \cdot R_3
\end{align}</math>
▲
==வெளியிணைப்புகள்==
|
தொகுப்புகள்