மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
 
யாங் டி பெர்துவான் அகோங் அவர்களை, தமிழில் மாட்சிமை தங்கிய என்றும் ஆங்கிலத்தில் ''ஹிஸ் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள். ராஜா பரமேஸ்வரி அகோங் அவர்களை ''ஹெர் மெஜஸ்டி'' என்றும் அழைக்கிறார்கள்.
 
==மாமன்னரின் அதிகாரங்கள்==
மலேசியாவின், [[அரசியல்சட்ட முடியாட்சி|அரச அமைப்புக்கு உட்பட்ட முடியரசில்]], யாங் டி பெர்துவான் அவர்களுக்கு, [[அரசியலமைப்பு|அரசியலமைப்பில்]] மிகுந்த அதிகாரங்கள் உள்ளன. கூட்டரசின் நிருவாக அதிகாரம், யாங் டி பெர்துவான் அவர்களிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதை அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்த முடியும் என்றும் [[மலேசிய அரசியலமைப்பு]] குறிப்பிடுகிறது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{அரசாட்சி முறைமைகள்}}
 
[[பகுப்பு:மலேசிய முடியாட்சி]]
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது