மலேசிய அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
 
'''யாங் டி பெர்துவான் அகோங்''' அல்லது '''பேரரசர்''' ({{lang-en|The Yang di-Pertuan Agong}}, {{lang-ms|Yang di-Pertuan Agong}}) என்பவர்,<ref name=mygovt>[http://mygov.malaysia.gov.my/EN/Main/MsianGov/YangDiPertuanAgong/Pages/YangdiPertuanAgong.aspx The Yang di-Pertuan Agong is the Supreme Head of State as provided by the Constitution. The full title for His Majesty is Seri Paduka Baginda Yang di-Pertuan Agong.]</ref> [[மலேசியா]] நாட்டின் அரசுத் தலைவர் (மாமன்னர் அல்லது பேரரசர்) ஆவார். 1957-ஆம் ஆண்டு, [[பிரித்தானியா]]விடம் இருந்து [[மலாயா கூட்டமைப்பு|மலாயா கூட்டரசு]] தன்னுரிமை பெற்ற போது, இந்தத் தலைமைப்பேரரசர் பதவி உருவாக்கப்பட்டது.
 
அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில்,<ref name=mygovt/> தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். உலக நாடுகளில் தேர்வு மூலமாக அரசராகிறவர்களில், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களும் ஒருவராவார். யாங் டி பெர்துவான் அகோங் அவர்களின் துணைவியார், '''ராஜா பரமேஸ்வரி அகோங்''' ''(Queen Lady Consort)'' என அழைக்கப் படுகிறார்.<ref name=Constitution1957>[http://www.commonlii.org/my/legis/const/1957/4.html The Consort of the Yang di-Pertuan Agong (to be called the Raja Permaisuri Agong)]</ref>
வரிசை 28:
 
==மாமன்னரின் அதிகாரங்கள்==
மலேசியாவின், [[அரசியல்சட்ட முடியாட்சி|அரச அமைப்புக்கு உட்பட்ட முடியரசில்]], யாங் டி பெர்துவான் அவர்களுக்குபேரரசருக்கு, [[அரசியலமைப்பு|அரசியலமைப்பில்]] மிகுந்த அதிகாரங்கள் உள்ளன. கூட்டரசின் நிருவாக அதிகாரம், யாங் டி பெர்துவான் அவர்களிடம்பேரரசரிடம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதை அவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்த முடியும் என்றும் [[மலேசிய அரசியலமைப்பு]] குறிப்பிடுகிறது.<ref name=Constitution1957/>
 
அமைச்சரவைக்குத் தலைமை வகிக்கும் பிரதமரை, யாங் டி பெர்துவான் அவர்கள்தான்பேரரசர்தான் நியமனம் செய்வார். நாட்டின் பொதுத் தேர்தலில், தேர்வு பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் [[பிரதமர்]] தேர்ந்தெடுக்கப் படுகிறார். அதே சமயத்தில், யாரைப் பிரதமராகத் தேர்வு செய்வது எனும் விருப்புரிமை அதிகாரம், யாங் டி பெர்துவான்பேரரசர் அவர்களிடம் மட்டுமே உள்ளது. இருப்பினும், பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்திற்கு அவரிடம் அனுமதி வழங்கப்படவில்லை.<ref name=Constitution1957/>
 
==அரசியலமைப்பு விதி 55==
 
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கையை யாங் டி பெர்துவான்பேரரசர் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயத்தில் நிராகரிப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. (அரசியலமைப்பு விதி 55) நாடாளுமன்றத்தினால் புதிதாக நிறைவேற்றப்படும் மசோதக்களை ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
 
எனினும், அரசியலமைப்பு விதி 55-இன் படி, அந்த மசோதக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தால், 30 நாட்களுக்குப் பிறகு அவை தானாகவே சட்டங்களாக மாறிவிடும்.<ref>[http://www.mtholyoke.edu/~teh20y/classweb/worldpolitics/Constitutional.html Yang di-Pertuan Agong(King) if for any reason is not available to sign a Bill after being presented with it for 15 days, the Bill will automatically become law. Consequently, with or without royal assent, the bill would eventually become law within thirty days. [Somun 112].]</ref>
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது