வீட்ஸ்டன் சமனச்சுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
==செயல்முறை==
 
இச்சமனசுற்றில் நான்கு மின் தடைகள்[[மின்தடை]]கள் <math>\scriptstyle R_x</math>, <math>\scriptstyle R_1</math>, <math>\scriptstyle R_2</math> மற்றும் <math>\scriptstyle R_3</math> ஒரு மூடிய சுற்றை உருவாக்கும்படிப் படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளன. இங்கு <math>\scriptstyle R_x</math> என்னும் மின்தடையின் அளவு தெரியாததாகும். மற்ற மின்தடைகளின் அளவுகள் தெரிந்ததே. இவற்றுள் <math>\scriptstyle R_2</math> என்பது, தக்கவாறு மாற்றிக் கொள்ளக் கூடிய மின்தடை ஆகும்.
 
இச்சுற்றில் ஒரே கிளையில் உள்ள மின்தடைகளின் தகவுகள் <math>\scriptstyle (R_2 / R_1)</math> மற்றும் <math>\scriptstyle (R_x / R_3)</math> சரிசமமாக இருக்கும்போது '''B''' மற்றும் '''D''' புள்ளிகளுக்கு இடையிலான மின்னழுத்த வேறுபாடு சுழியமாக இருக்கும். அச்சமயத்தில் கால்வனோமானியின்[[கால்வனோமானி]]யின் வழியே [[மின்னோட்டம்]] பாயாது. மின்காட்டியில் முள் விலக்கமுறாமல் இருக்கும். இதுவே சுற்றின் சமநிலை எனப்படும்.
 
மின்தடை <math>\scriptstyle R_2</math>வின் அளவினைத் தகுந்தவாறு மாற்றியமைப்பதின் மூலம் இத்தகைய சமநிலையினை அடைய இயலும்.
மின்கலத்திலிருந்து வெளிப்படும் மின்னோட்டம் <math>\scriptstyle I_1</math>, <math>\scriptstyle I_2</math>, <math>\scriptstyle I_3</math>, <math>\scriptstyle I_x</math> என நான்கு பகுதிகளாகப் பிரிகிறது. கால்வனோமானியின் வழியே பாயும் மின்னோட்டம் <math>\scriptstyle I_G</math> ஆகும்.
 
[[கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃப் மின்னோட்ட விதியை]] '''B''' மற்றும் '''D''' சந்திகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் சமன்பாடுகள் பெறப்படுகின்றன.
 
:<math>\begin{align}
 
 
[[கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃப் மின்னழுத்த விதியை]] மூடப்பட்ட பாதைகளான '''ABD''', '''BCD''' ஆகியவற்றிற்குப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்க்காணும் சமன்பாடுகள் பெறப்படுகின்றன.
 
:<math>\begin{align}
==பயன்பாடுகள்==
 
வீட்ஸ்டன் சமனச்சுற்றுகள் அளவுக்கருவியியிலில்(instrumentation) இன்றியமையாததாகத் திகழ்கின்றன. விகாரமானிகள் (strain gauges), மின்தடை வெப்பமானி (resistance thermometer) மற்றும் பிற உணரிகள்[[உணரி]]கள் (sensors), ஆற்றல் மாற்றிகள்[[பண்புப்பெயர்ப்பி]]கள் (transducers) ஆகியவற்றுடன் ஓர் அங்கமாக இவை விளங்குகின்றன.
 
புவித்தொடுப்பு (earthing) சார்ந்த சோதனைகளிலும்(Murray loop test) வீட்ஸ்டன் சமனச்சுற்றுகள் பயன்படுகின்றன.
 
மீட்டர் சமனச்சுற்று, மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படும் மின்னழுத்தமானி([[:en:Potentiometer (measuring instrument)|Pontentiometer]]) ஆகியவை வீட்ஸ்டன் சுற்றின் மற்றொரு வடிவமே ஆகும்.
வீட்ஸ்டன் சுற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் [[மின்தூண்டம்]], [[மின்தேக்கம்]], [[மின்னெதிர்ப்பு]], [[அலைவெண்]] ஆகியவற்றை அளவீடு செய்யும் சுற்றுகளையும் உருவாக்க முடியும். எரியத்தக்க வாயுக்களின் அளவைக் கணக்கெடுக்கும் [[எக்ஸ்புளோசிமீட்டர்]] கருவியையும் உருவாக்க முடியும்.
 
வீட்ஸ்டன் சுற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் [[தூண்டம்|மின்தூண்டம்]], [[மின்தேக்கம்]], [[மின்னெதிர்ப்பு]], [[அலைவெண்]] ஆகியவற்றை அளவீடு செய்யும் சுற்றுகளையும் உருவாக்க முடியும். எரியத்தக்க வாயுக்களின் அளவைக் கணக்கெடுக்கும் [[எக்ஸ்புளோசிமீட்டர்]] கருவியையும் உருவாக்க முடியும்.
 
 
==வீட்ஸ்டன் சமனச்சுற்றிலிருந்து வருவிக்கப்பட்ட பிற சுற்றுகள்==
மிகச்சிறிய அளவிலான மின்தடைகளை அளவீடு செய்யக்கூடிய சுற்றுகள் கெல்வின்(Kelvin) சமனச்சுற்று, கேரீ ஃபோஸ்டர்(Carey Foster) சமனச்சுற்று போன்றவை ஆகும்.
 
1865ல் [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], வீட்ஸ்டன் சுற்றை அடிப்படையாகக் கொண்டு [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்சாரம்]] சார்ந்த அளவீட்டுக் கருவிகளை உருவாக்கினார். அவற்றை 1926ல் ஆலன் புளூம்லெய்ன் மேலும் மேம்படுத்தினார்.
மின்தூண்டத்தை அளக்கக்கூடிய சமனச்சுற்று மேக்ஸ்வெல்(Maxwell) சமனச்சுற்று ஆகும். மின்தேக்கத்தை அளக்கக்கூடிய சமனச்சுற்று செர்ரிங்(Schering) சமனச்சுற்று ஆகும். [[அலைவெண்]]ணை அளக்கப் பயன்படுவது வியன்(Wien) சமனச்சுற்று ஆகும்.
 
மிகச்சிறிய அளவிலான மின்தடைகளை[[மின்தடை]]களை அளவீடு செய்யக்கூடிய சுற்றுகள் கெல்வின்(Kelvin) சமனச்சுற்று, கேரீ ஃபோஸ்டர்(Carey Foster) சமனச்சுற்று போன்றவை ஆகும்.
 
[[தூண்டம்|மின்தூண்டத்தை]] அளக்கக்கூடிய சமனச்சுற்று மேக்ஸ்வெல்(Maxwell) சமனச்சுற்று ஆகும். [[மின்தேக்கம்|மின்தேக்கத்தை]] அளக்கக்கூடிய சமனச்சுற்று செர்ரிங்(Schering) சமனச்சுற்று ஆகும். [[அலைவெண்]]ணை அளக்கப் பயன்படுவது வியன்(Wien) சமனச்சுற்று ஆகும்.
 
 
755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790470" இருந்து மீள்விக்கப்பட்டது