755
தொகுப்புகள்
==வீட்ஸ்டன் சமனச்சுற்றிலிருந்து வருவிக்கப்பட்ட பிற சுற்றுகள்==
1865ல் [[ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்]], வீட்ஸ்டன் சுற்றை அடிப்படையாகக் கொண்டு [[மாறுதிசை மின்னோட்டம்|மாறுதிசை மின்சாரம்]] சார்ந்த
மிகச்சிறிய அளவிலான [[மின்தடை]]களை அளவீடு செய்யக்கூடிய சுற்றுகள் கெல்வின்(Kelvin) சமனச்சுற்று, கேரீ ஃபோஸ்டர்(Carey Foster) சமனச்சுற்று போன்றவை ஆகும்.
[[தூண்டம்|மின்தூண்டத்தை]] அளக்கக்கூடிய சமனச்சுற்று மேக்ஸ்வெல்(Maxwell) சமனச்சுற்று ஆகும். [[மின்தேக்கம்|மின்தேக்கத்தை]] அளக்கக்கூடிய சமனச்சுற்று செர்ரிங்(Schering) சமனச்சுற்று ஆகும். [[அலைவெண்]]ணை அளக்கப் பயன்படுவது வியன்(Wien) சமனச்சுற்று ஆகும்.
==வெளியிணைப்புகள்==
|
தொகுப்புகள்