கிறிஸ்டோபர் நோலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
நோலன் தனது இளம் பருவத்தினை [[அமெரிக்கா]]விலும் [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்திலும்]] செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் [[1998]] இல் [[பால்லோவிங் (திரைப்படம்)|பால்லோவிங்]] திரைப்படத்தினை இயக்கினார்.
==ஆரம்பக்கால வாழ்க்கை==
[[இலண்டன்|இலண்டனில்]] பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். <ref>{{cite web|url=http://www.thesundaytimes.co.uk/sto/Magazine/Features/article320917.ece|title=Batman, robbin' and murder|work=The Sunday Times|date=27 June 2010|accessdate=15 June 2013}}</ref><ref>[http://www.theage.com.au/articles/2002/09/07/1031115958092.html "Can't get him out of our heads"] ''The Age''; retrieved 10 April 2011.</ref><ref>{{cite web|url=http://www.hollywoodreporter.com/race/christopher-nolan-interstellar-critics-making-760897 |title=Christopher Nolan on 'Interstellar' Critics, Making Original Films and Shunning Cell Phones and Email (Q&A) |publisher=''The Hollywood Reporter'' |date=3 January 2015 |first=Scott |last=Feinberg |accessdate=3 January 2015 }}</ref>இலண்டன் மற்றும் [[சிகாகோ]] என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.<ref name="Boucher">{{cite news|url=http://herocomplex.latimes.com/2010/04/11/christopher-nolans-inception-hollywoods-first-existential-heist-film|title=Christopher Nolan's 'Inception'&nbsp;— Hollywood's first existential heist film|last=Boucher|first=Geoff|date=11 April 2010|work=Los Angeles Times|accessdate=28 January 2011}}</ref><ref>{{cite news|last=Itzkoff|first=Dave|title=The Man Behind the Dreamscape|work=The New York Times|date=30 June 2010|url=http://www.nytimes.com/2010/07/04/movies/04inception.html?_r=1|accessdate=1 July 2010}}</ref> அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். <ref name="telegraph">{{cite news|title=Christopher Nolan interview for Inception|url=http://www.telegraph.co.uk/culture/film/filmmakersonfilm/7894376/Christopher-Nolan-interview-for-Inception.html|newspaper=The Telegraph|author=Lawrence, Will|date=19 July 2012|accessdate=3 January 2014|location=London}}</ref>நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.<ref name="Timberg">{{cite web|url=http://cinefiles.bampfa.berkeley.edu/cinefiles/DocDetail?docId=49987|last=Timberg|first=Scott|title=Indie Angst|work=New Times Los Angeles|accessdate=4 June 2013|date=15 March 2001}}</ref><ref>[http://www.thisislondon.co.uk/film/review-1260075-nolans-move-from-highgate-to-hollywood.do "Nolan's move from Highgate to Hollywood"]. ''Evening Standard'' (London). Retrieved 10 April 2011.</ref> Fromதனது theபதினோராவது ageவயதிலிருந்து, of 11,அவர் heஓர் aspiredஇயக்குனர் toஆக beவேண்டும் aஎன professionalகனவு filmmakerகண்டார்.<ref name="telegraph"/>
 
ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, [[இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரி]]யில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். <ref name="Tempest">Tempest, M. [http://www.guardian.co.uk/film/filmblog/2011/feb/24/inception-christopher-nolan-film-oscar-director I was there at the Inception of Christopher Nolan's film career] ''The Guardian film blog'', 24 February 2011; retrieved 21 September 2011.</ref> திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். [[எம்மா தாமஸ்]] உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார். <ref name="British Cinematographer pt2">{{cite web|title=Wally Pfister ASC on Christopher Nolan's Inception|url=http://www.thecinematographer.info/articles/18-wally-pfister.html|work=thecinematographer.info|year=2010|archiveurl=https://web.archive.org/web/20120411005825/http://www.thecinematographer.info/articles/18-wally-pfister.html|archivedate=11 April 2012|accessdate=12 February 2013}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்டோபர்_நோலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது