"வீட்ஸ்டன் சமனச்சுற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Wheatstonebridge.svg|right|thumb|300px|வீட்ஸ்டன் பாலத்தின் சுற்றுவரிப் படம்]]
'''''வீட்சுடன் சமனச்சுற்று''', '''வீட்ஸ்டன் அல்லது சமனி''' அல்லது '''வீட்ஸ்டன் சமனி''பாலம்''' (''Wheatstone Bridge'') என்பது [[மின்தடை]]யினை அளவிடப் பயன்படும் [[மின்கடத்தி]]களாலான ஓர் எளிய [[மின்சுற்று|மின்சுற்றாகும்]]. இது [[:en:Samuel Hunter Christie|சாமுவேல் ஹன்ட்டர் கிறிஸ்டி]] என்பவரால் 1833ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின் 1843ல் இதனை மேம்படுத்திப் பரவலாகச் செய்தவர் [[:en:Charles Wheatstone|சர் சார்லஸ் வீட்ஸ்டன்]] ஆவார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பொழுது மண்ணை ஆராய்வதற்கும் ஒப்பிடுவதற்குமே இது மிகவும் பயன்பட்டது.
 
==செயல்முறை==
 
இச்சமன்பாட்டின் துணையுடன் தெரியாத மின்தடை ஒன்றின் அளவை(<math>\scriptstyle R_x</math>) மிக எளிதாகக் கணக்கிட முடியும்.
 
 
==கிர்க்காஃப் விதிகளின்படி விளக்கம்==
 
[[File:Wheatstonebridge current.svg|thumb|300px|வீட்ஸ்டன் சமனச்சுற்றில் பாயும் [[மின்னோட்டம்|மின்னோட்டங்கள்]] சிவப்பு நிற அம்புக்குறிகளால் காட்டப்பட்டுள்ளன]]
மின்கலத்திலிருந்து வெளிப்படும் மின்னோட்டம் <math>\scriptstyle I_1</math>, <math>\scriptstyle I_2</math>, <math>\scriptstyle I_3</math>, <math>\scriptstyle I_x</math> என நான்கு பகுதிகளாகப் பிரிகிறது. கால்வனோமானியின் வழியே பாயும் மின்னோட்டம் <math>\scriptstyle I_G</math> ஆகும்.
(I_x \cdot R_x) - (I_2 \cdot R_2) + (I_G \cdot R_G) &= 0
\end{align}</math>
 
 
சுற்று சமநிலையில் உள்ளபோது <math>\scriptstyle I_G</math> '''= 0''' ஆகும். எனவே மின்னழுத்த விதி மூலம் மேலே பெறப்பட்ட சமன்பாடுகளைக் கீழ்க்காணும் முறையில் மாற்றியமைக்கலாம்.
I_x \cdot R_x &= I_2 \cdot R_2
\end{align}</math>
 
 
மேற்கண்ட சமன்பாடுகளைப் பிரித்து மாற்றி அமைக்கும் போது இச்சமன்பாடு பெறப்படுகிறது.
 
:<math>R_x = {{R_2 \cdot I_2 \cdot I_3 \cdot R_3}\over{R_1 \cdot I_1 \cdot I_x}}</math>
 
 
மின்னோட்ட விதியின்படி <math>\begin{align}
 
வீட்ஸ்டன் சுற்றில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் [[தூண்டம்|மின்தூண்டம்]], [[மின்தேக்கம்]], [[மின்னெதிர்ப்பு]], [[அலைவெண்]] ஆகியவற்றை அளவீடு செய்யும் சுற்றுகளையும் உருவாக்க முடியும். எரியத்தக்க வாயுக்களின் அளவைக் கணக்கெடுக்கும் [[எக்ஸ்புளோசிமீட்டர்]] கருவியையும் உருவாக்க முடியும்.
 
 
==வீட்ஸ்டன் சமனச்சுற்றிலிருந்து வருவிக்கப்பட்ட பிற சுற்றுகள்==
1,20,524

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790654" இருந்து மீள்விக்கப்பட்டது