"கொள்ளிடம் ஆறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
உரை திருத்தம், படிமம் சேர்ப்பு
(clean up using AWB)
(உரை திருத்தம், படிமம் சேர்ப்பு)
[[File:Kollidam River.JPG|thumb|கொள்ளிடம் ஆறு]]
'''கொள்ளிடம் ஆறு''' (''பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon'') [[தென்னிந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[துணை ஆறு]] ஆகும்.
 
==ஆற்றின் போக்கு==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் காவிரியிலிருந்துஇருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களிற்கிடையே மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை|போர்ட்டா நோவா]]விற்குக்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]] கடலில்வில் கலக்கிறது.
 
==கொள்ளிடம் ஆற்றின் கரையில் சிதம்பரம்==
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக இது கட்டுபடுத்தப்படுகிறதுபயன்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref>. [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
[[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20605269&format=print&edition_id=20060526 ''ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்''; திண்ணை]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1790666" இருந்து மீள்விக்கப்பட்டது