யூஜினீ பூஷார்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 41:
}}
 
'''யூஜினீ "ஜீனி" பூஷார்டு''' (''Eugenie Bouchard'', பிறப்பு: பெப்ரவரி 25, 1994) [[கனடா|கனடிய]] தொழில்முறை [[டென்னிசு]] விளையாட்டாளர் ஆவார். 2012இல் [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டன் சிறுமியர் ஒற்றையர் கோப்பையைக்]] கைப்பற்றி இளநிலை [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்]] போட்டியொன்றில் வென்ற முதல் கனடியர் என்ற சாதனைக்கு உரியவர்.<ref name=CBC>{{cite news | title =Canada's Eugenie Bouchard wins Wimbledon girls' crown | newspaper =CBC Sports | date =July 7, 2012 | url =http://www.cbc.ca/sports/tennis/story/2012/07/07/sp-wta-wimbledon-eugenie-bouchard.html |accessdate=July 8, 2012 }}</ref>2013 [[மகளிர் டென்னிசு சங்கம்]] போட்டிகளின் முடிவில், அவருக்கு மகளிர் டென்னிசு சங்கத்தின் ஆண்டின் புதிய விளையாட்டாளர் என்ற விருதும் கிடைத்துள்ளது.<ref name="CBC2">{{cite web|url=http://www.cbc.ca/sports/tennis/eugenie-bouchard-named-wta-s-top-newcomer-1.2433538|title=Eugenie Bouchard named WTA's top newcomer|publisher= CBC Sports |accessdate=நவம்பர் 20, 2013}}</ref><ref name="TC2">{{cite web|url=http://www.tenniscanada.com/index.php?title=BOUCHARD-NAMED-WTA-NEWCOMER-OF-THE-YEAR&pid=5163|title=Bouchard named WTA Newcomer of the Year|publisher=Tennis Canada |accessdate=நவம்பர் 20, 2013}}</ref> 2014இல் [[ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று|ஆத்திரேலிய ஒப்பனில்]] ஓர் பெருவெற்றித் தொடர் போட்டியொன்றில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடியர் என்ற சாதனையைப் படைத்தார்.<ref name="CBC12">{{cite web|url=http://www.cbc.ca/sports/tennis/eugenie-bouchard-advances-to-australian-open-semifinals-1.2504562|title=Eugenie Bouchard advances to Australian Open semifinals|publisher= CBC Sports|accessdate=சனவரி 20, 2014}}</ref> 2014 [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனில்]] அரையிறுதிக்கு முன்னேறிய பூஷார்டு <ref name="CBC19">{{cite web|url=http://www.cbc.ca/sports/tennis/eugenie-bouchard-falls-to-maria-sharapova-at-french-open-1.2665804|title=Eugenie Bouchard falls to Maria Sharapova at French Open|publisher=CBC Sports|accessdate=June 5, 2014}}</ref> 2014 [[விம்பிள்டன் கோப்பை|விம்பிள்டனில்]] இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளார்.<ref name="CBC20"/>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/யூஜினீ_பூஷார்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது