வயிற்றுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Automatic taxobox
| name= குடற்காலி
| fossil_range= {{fossil range|earliest=511|பிந்திய கம்பிரியன்|அண்மைக் காலம்|ref=<ref>{{Cite doi|10.1666/0022-3360(2002)076<0287:LECSSF>2.0.CO;2}}.</ref>}}
| image = Grapevinesnail 01a.jpg
| image_caption= உரோமன் நத்தை
| authority= Cuvier, 1795<ref name="Cuvier 1795"/>
| subdivision_ranks = Clades (see [[#Taxonomy|below]])
| display_children = 1
}}
வரிசை 12:
 
குடற்காலிகள் வகுப்பு [[பூச்சி]]களுக்கு அடுத்ததாக அதிக அங்கி இனங்களைக் கொண்ட வகுப்பாகும். இவ்வகுப்பு [[தொல்லுயிர் எச்சம்]] அடிப்படையில் பிந்திய கம்பிரியன் (Late Cambrian) காலத்துக்குரியது. இதில் 611 [[குடும்பம் (உயிரியல்) காணப்பட்டதாகவும், அதில் 202 [[இனஅழிவு]] க்கு உட்பட்டதாகவும் [[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்ச]]ப் பதிவுகள் காட்டுகின்றன<ref>Bouchet P. & Rocroi J.-P. (Ed.); Frýda J., Hausdorf B., Ponder W., Valdes A. & Warén A. 2005. Classification and nomenclator of gastropod families. Malacologia: International Journal of Malacology, 47(1-2). ConchBooks: Hackenheim, Germany. ISBN 3-925919-72-4. 397 pp. vliz.be</ref>.
 
குடற்காலிகள் [[மெல்லுடலி]]கள் கணத்தில், காணப்படும் மிகப்பெரிய [[வகுப்பு (உயிரியல்)|class]] ஆகும். இதில் 60,000 முதல் 80,000<ref name="Bouchet"/><ref>[http://www.britannica.com/EBchecked/topic/226777/gastropod/35708/Distribution-and-abundance Britannica online: abundance of the Gastropoda]</ref> வரையான நத்தை மற்றும் ஓடில்லா நத்தை [[இனம் (உயிரியல்)]]கள் காணப்படுகின்றன. இவற்றின் [[உடற்கூற்றியல்]], நடத்தை, உணவூட்டம், மற்றும் இனவிருத்தி பொருத்தப்பாடுகள் ஒரு [[கிளைப்பாட்டியல்|கிளைப்பாட்டியலில்]] இருந்து மற்றொரு வகைக்கு மாறுபட்டதாகும். இதனால் குடற்காலிகளின் பொதுவான தன்மைகளை வகைப்படுத்துவது கடினமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வயிற்றுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது