விட்டுணுவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''விட்டுணுவர்தனன்''' ( ஆங்கிலத்தில் Vishnuvardhana.கன்னடத்தில் : ವಿಷ್ಣುವರ್ಧನ) (1108-1152 ), என்பவன் ஒரு போசாள மரபைச்சேர்ந்த மன்னனாவான். இவன் கி.பி.1108-இல் இவனது அண்ணன் [[முதலாம் வீர வள்ளாளன்]] இறந்த பிறகு, மன்னனானான். முதலில் இவன் இவன் முன்னோர்களைப்போலவே சமண சமயத்தை பின்பற்றுபவனாக இருந்தான். பிட்டி தேவா என அழைக்கப்பட்ட, இவன் வைணவ தத்துவாதியான, [[இராமானுசர்|இராமாணுசரால்]], வைணவராக்கப்பட்டு, "விட்டுணுவர்தனன்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டான். <ref>Alkandavilli Govindāchārya (1906), "The life of Ramanujacharya: the exponent of the Visistadvaita philosophy", page 180, Publishers - S. Murthy and Co., Madras</ref>
 
வரி 9 ⟶ 10:
==குறிப்புகள்==
{{Reflist}}
[[பகுப்பு:போசளர் மரபு]]
"https://ta.wikipedia.org/wiki/விட்டுணுவர்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது