ஸ்ரீ திவ்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். கிட்டத்தட்ட பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்தார். இது வெற்றி பெற்றது.<ref>{{cite web|last=Gupta |first=Rinku |url=http://newindianexpress.com/entertainment/tamil/Kollywoods-new-pretty-young-thing/2013/08/07/article1721794.ece |title=Kollywood's new pretty young thing |publisher=The New Indian Express |date=2013-08-07 |accessdate=2013-09-13}}</ref><ref>{{cite web|url=http://www.idlebrain.com/celeb/interview/ravibabu-manasara.html |title=Ravi Babu interview - Telugu Cinema interview - Telugu film director |publisher=Idlebrain.com |date= |accessdate=2013-09-13}}</ref><ref>{{cite web|author=Sashidhar AS, TNN Nov 20, 2012, 11.19AM IST |url=http://articles.timesofindia.indiatimes.com/2012-11-20/news-interviews/35227400_1_maruthi-ee-rojullo-sunil |title=Maruthi to direct Sunil - Times Of India |publisher=Articles.timesofindia.indiatimes.com |date=2012-11-20 |accessdate=2013-09-13}}</ref><ref>{{cite web|url=http://www.123telugu.com/mnews/bus-stop-heroine-bags-a-biggie-in-tamil-hm.html |title=‘Bus Stop’ heroine bags a biggie in Tamil |publisher=123telugu.com |date=1998-01-01 |accessdate=2013-09-13}}</ref>
 
பின் திவ்யா [[வருத்தப்படாத வாலிபர் சங்கம்]] திரைப்படத்தில் [[சிவ கார்த்திகேயன்]] உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.<ref>{{cite web|author=Posted by: Shekhar |url=http://entertainment.oneindia.in/telugu/news/2013/sri-divya-rave-reviews-varutha-padatha-valibar-sangam-119597.html |title=Sri Divya's Performance In VPVS Bags Rave Reviews - Oneindia Entertainment |publisher=Entertainment.oneindia.in |date= |accessdate=2013-09-13}}</ref> இப்போழுது இவர் "பென்சில்" எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கொண்டுள்ளார்.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/sri-divya-is-gv-prakashs-heroine-news-tamil-nkrkE6jdgbb.html |title=Sri Divya is GV Prakash’s heroine! |publisher=Sify.com |date=2013-10-17 |accessdate=2013-12-25}}</ref> மேலும் எத்தி,கக்கி [[காக்கி சட்டை (2015 திரைப்படம்)|காக்கி சட்டை]] மற்றும் வெள்ளைக்காரா[[வெள்ளைக்கார துரை]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref>http://www.sify.com/movies/vikram-prabhu-goes-back-to-the-villages-news-tamil-oevl8mgdbiesi.html</ref>எனும் தமிழ் படங்களில் நடித்துகொண்டு உள்ளார்.
 
== திரைப்பட வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_திவ்யா" இலிருந்து மீள்விக்கப்பட்டது