ரோப் கோர்ட்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person |name=ரோப் கோர்ட்றி | ima..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:48, 19 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
ரோப் கோர்ட்றி (Rob Corddry, பிறப்பு: பெப்ரவரி 4, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் நகைச்சுவையாளர் மற்றும் குரல் நடிகர் ஆவார். இவர் வார்ம் பாடிஸ், செக்ஸ் டேப், ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோப் கோர்ட்றி | |
---|---|
பிறப்பு | ரோபர்ட் வில்லியம் கோர்ட்றி பெப்ரவரி 4, 1971 மாசசூசெட்ஸ் அமெரிக்கா |
பணி | நடிகர் நகைச்சுவையாளர் குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | சாண்ட்ரா கோர்ட்றி (2002–இன்று வரை) |
உறவினர்கள் | நேட் கோர்ட்றி (சகோதரர்) |
திரைப்படங்கள்
- 2003: ஓல்டு ஸ்கூல்
- 2006: வெட்டிங் டேஸ்
- 2007: தி டென்
- 2007: தி ஹார்ட்பிரேக் கிட்
- 2008: செமி-ப்ரோ
- 2009: டேக்கிங் சான்ஸஸ்
- 2010: ஹாட் டப் டைம் மெசின்
- 2011: சிடார் ராபிட்ஸ்
- 2011: பட்டர்
- 2013: ஹெல் பேபி
- 2013: வார்ம் பாடிஸ்
- 2013: பெயின் & கெயின்
- 2014: செக்ஸ் டேப்
- 2015: ஹாட் டப் டைம் மெசின் 2