மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 84:
மக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களை கவர்ந்துள்ளது.
இரண்டு புனித யாத்திரைகள காணப்படுகின்றன.அவை [[ஹஜ்]] மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும்.ஒவ்வொரு வயதுவந்த,உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும்,பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும்,பெண்னும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும்.உம்ரா கட்டாயக் கடமையல்ல.ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=What is Umrah?|url=http://islamonline.com/news/articles/21/What_is_Umrah_.html|date=2007-12-05|work=islamonline.com}}</ref> முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
 
மக்கா வெற்றி முன்னறிவிப்பு குர்ஆனில்
 
163. மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை விரட்டிய சொந்த ஊரைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வருவார்கள் என கனவின் மூலம் இறைவன் காட்டினான். இவ்வசனத்தில் (48:27) கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு...........
 
மேலும்.......
 
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/163_makka_vetri_patriya_munnarivippu/
 
== புவியமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது