எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 203.13.146.51ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 111:
 
{{குறுங்கட்டுரை}}
 
இஸ்லாத்தில் பார்வையில் எகிப்து அரசன் ஃபிர்அவ்ன்
 
217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்
அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனம் (10:92) கூறுகின்றது.
 
இவ்வசனத்துக்கு இருவிதமாக விளக்கம் கொடுக்கப்படுகிறது.
 
ஃபிர்அவ்னின் உடல் பாதுகாத்து வைக்கப்படும் என்பது முதல் விளக்கமாகும்.
 
ஃபிர்அவ்னின் உடல், பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்பதால்தான் அவனது உடலைப் பாதுகாத்து வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.
 
பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்பதற்காக உரிய ரசாயனங்களைப் பயன்படுத்தி ஒரு பெட்டியில் உடலை வைத்து மூடுவார்கள். இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல் "மம்மி' எனப்படுகிறது. பிறகு அதன் மேல் பிரமிட் எனும் கோபுரத்தை அமைப்பார்கள்.
 
1898ஆம் ஆண்டு லாரட் என்பவரால் ஒரு பள்ளத்தாக்கில் மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எகிப்தின் தலைநகரான கெய்ரோவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு 1907ஆம் ஆண்டு இதை முழுமையாக ஆய்வு செய்வதற்காக எலியட் ஸ்மித் என்பவரிடம் எகிப்து அரசு ஒப்படைத்தது. அவர் விரிவான ஆய்வு செய்து இது ஃபிர்அவ்னின் உடல் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
 
கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் கரையில் ஒதுங்கி...........
 
மேலும் அறிய.......
 
http://www.onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal-new/217_pathukakapatta_firavnin_udal/
 
 
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது