வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் வேட்டி நாள், வேட்டி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 28:
 
== வேட்டி நாள் ==
வேட்டி நாள் என்பது [[வேட்டி]] கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை) வேட்டி தினம் என்று கொண்டாட துவங்கியுள்ளனர் இதை துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை.<ref>http://tamil.chennaionline.com/news/chennai/newsitem.aspx?NEWSID=ecf36597-fd57-4171-8459-7db9292b4b5c&CATEGORYNAME=TCHN</ref><ref>http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article5509925.ece</ref>{{Dubious}} [[கோ-ஆப்டெக்ஸ்]] நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.<ref>http://www.maalaimalar.com/2015/01/06174708/Dhoti-tied-rocked-college-stud.html</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dhoti-day-celebrated/article5547791.ece ‘Dhoti Day’ celebrated], [[தி இந்து]], சனவரி 7, 2014</ref> பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது.<ref>தி இந்து தமிழ், இணைப்பு, இளமை புதுமை, வேட்டிதினம் ஸ்பெஷல், கட்டுரை.</ref><ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=412654&cat=504</ref>
 
=== காரணம் ===
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டிக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய சில கிளப்புகளில் அனுமதி மறுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு வேட்டிகட்டி வரக்கூடாது என்று தடைவிதிக்கும் கிளப்புகளின் உரிமம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றியது.<ref>http://www.maalaimalar.com/2015/01/06174708/Dhoti-tied-rocked-college-stud.html</ref> <ref>http://www.velichaveedu.com/1607140945/</ref>
 
=== யோசனை ===
அந்தச் சமயத்தில் [[கோ-ஆப்டெக்ஸ்]] நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி வேட்டிதினம் கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.<ref>http://www.maalaimalar.com/2015/01/06174708/Dhoti-tied-rocked-college-stud.html</ref><ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/dhoti-day-celebrated/article5547791.ece ‘Dhoti Day’ celebrated], [[தி இந்து]], சனவரி 7, 2014</ref>
 
=== கொண்டாட்டம் ===
பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி 6 அன்று வேட்டி தினம் என்று அறிவிக்கப்பட்டு வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. <ref>தி இந்து தமிழ், இணைப்பு, இளமை புதுமை, வேட்டிதினம் ஸ்பெஷல், கட்டுரை.</ref> <ref>http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=412654&cat=504</ref>
 
==காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது