படைத்தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 47 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + Tamil name
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''பிரிகேட்''' (அல்லது பிரிகேடு) ([[ஆங்கிலம்]]:''Brigade'') என்பது ஒரு படை அலகு. இது படையைக் கொண்டுள்ள நாட்டினைப் பொறுத்து இரண்டு முதல் ஐந்து ரெசிமெண்ட் அல்லது [[பட்டாலியன்]]களைக் கொண்டிருக்கும். இது டிவிசன் என்றழைக்கப்படும் படைப்பிரிவின் ஒரு பகுதி. ஒரு டிவிசன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிரிகேடுகளைக் கொண்டிருக்கம். நேட்டோ (''NATO'') தர பிரிகேடானது ஏறக்குறைய 4000 முதல் 5000 படைவீரர்களைக் கொண்டது. இப்பிரிவின் தலைவர் [[பிரிகேடியர்]] என்று அழைக்கப்படுவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/படைத்தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது