மக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 67:
== யாத்திரை ==
[[படிமம்:La mecque pelerinage.png|thumb|ஹஜ் என்பது யாத்திரீகர்கள் மஸ்ஜிதுல் ஹரத்திக்கு வருகைதருவதை உள்ளடக்கியது, ஆனால் முக்கியமாக மினா மற்றும் அரபாவில் செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுகையில்..]]
மக்காவுக்கான யாத்திரை உலகம் முழுதும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம்களைமுஸ்லிம்களைக் கவர்ந்துள்ளது.
இரண்டு புனித யாத்திரைகளயாத்திரைகள் காணப்படுகின்றன.அவை [[ஹஜ்]] மற்றும் உம்ரா ஆகும்.ஹஜ்,மக்காவிலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை ஆகும்.ஒவ்வொரு வயதுவந்த,உடல் ஆரோக்கியமுள்ள, உடல்ரீதியாகவும்,பணரீதியாகவும் வசதியுள்ள ஆணும்,பெண்னும் அவரது வாழ்வில் ஒரு தடவை ஹஜ் யாத்திரை செய்வது கட்டாயமாகும்.உம்ரா கட்டாயக் கடமையல்ல.ஆனால், இது குர்ஆனில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|title=What is Umrah?|url=http://islamonline.com/news/articles/21/What_is_Umrah_.html|date=2007-12-05|work=islamonline.com}}</ref> முஸ்லிம்களால் அடிக்கடி உம்ரா யாத்திரை மேற்கொள்ளப்படுகின்றது.
 
== புவியமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது