"பேச்சு:டக்ளஸ் தேவானந்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
டக்ளஸ் தேவானந்தா பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் அவர் பெயர் தமிழில் குறிப்பிடப்படவில்லை. இந்திக் கட்டுரையில் தமிழிலோ ஆங்கிலத்திலோ இல்லை. ஆனால் தமிழரான அவரது பெயர் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏன்? [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 12:59, 16 சனவரி 2015 (UTC)
::ஆங்கில, இந்திக் கட்டுரைகளில் தமிழ்ப் பெயர் எழுதப்படாமைக்கு குறிப்பான கொள்கை எதுவும் இல்லை, எவரும் எழுத முன்வரவில்லை என்பதே காரணம். நான் இப்போது தந்திருக்கிறேன். இங்கு நாம் ஆங்கிலப் பெயர் தந்துள்ளதற்கு முக்கிய காரணம், ஆங்கிலத்தில் எழுதித் தேடுபவர்களுக்கு தேடுபொறியில் அகப்படும் என்பது தான். மேலும் டக்ளஸ் என்பது தமிழ்ப் பெயரில்லையே:)--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 13:19, 16 சனவரி 2015 (UTC)
 
நன்றி :) [[பயனர்:கோபி|கோபி]] ([[பயனர் பேச்சு:கோபி|பேச்சு]]) 14:51, 19 சனவரி 2015 (UTC)
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1791076" இருந்து மீள்விக்கப்பட்டது