இரண்டாம் வீர வல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''இரண்டாம் வீர வள்ளாளன்''' ( கன்னடத்தில் : ವೀರ ಬಲ್ಲಾಳ 2) (ஆட்சிக் காலம் 1173-1220 ) என்பவன் போசாள மன்னர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க மன்னன். தேவகிரி யாதவர்கள் , தெற்கு கலச்சூரி , மதுரை பாண்டியர்கள், மேலைச் சாளுக்கியர் ஆகியோருக்கு எதிரான அவனது வெற்றிகள் குறிப்பிடத்தக்கது. வலுவிழக்கும் நிலையில் இருந்த சோழர்களுக்கு உதவியாக போசாளர்கள் கைதூக்கிவிட்டனர்.
<ref>Chopra, P.N.; Ravindran, T.K.; Subrahmanian, N (2003) [2003]. History of South India (Ancient, Medieval and Modern) Part 1. New Delhi: Chand Publications. ISBN 81-219-0153-7.</ref>
இவன் மகன் இளவரசன் இரண்டாம் வீர நரசிம்மன் போரின்போதும் , ஆட்சியிலும் தனது தந்தைக்கு ஆதரவாக இருந்தான்
வரி 9 ⟶ 10:
==குறிப்புகள்==
{{Reflist}}
[[பகுப்பு:போசளர் மரபு]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_வீர_வல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது