உயிரியற் பல்வகைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:View from Bukit Terisek.jpg|thumb|300px|[[மழைக்காடு]]களே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.]]
[[Image:Blue Linckia Starfish.JPG|thumb|[[Coral reef]]s are amongst the most diverse ecosystems on earth.]]
'''உயிரியல் பல்வகைமை''' அல்லது '''பல்லுயிரியம்''' அல்லது '''உயிரினப் பன்மயம்''' (Biodiversity, இலங்கை வழக்கு: '''உயிர்ப் பல்வகைமை''') என்பது [[புவி|பூமியில்]] உள்ள [[நீர்|நீரிலும்]] மற்றும் நிலத்தில்நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத [[உயிரினம்|உயிரினங்களில்]] காணப்படும் வேறுபாடு ஆகும். [[மரபுவழி]]ப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, [[சூழல்]] அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்ப‌து புவியின் அனைத்துஎல்லாப் ப‌குதிக‌ளிலும் ப‌ல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரின‌ங்க‌ளைப்பற்றிஉயிரின‌ங்க‌ளைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும். இது புவியில் காணப்படும் அனைத்து, பல்வேறுபட்ட [[சூழ்நிலைமண்டலம்|சூழல் மண்டலங்களையும்]], அனைத்து உயிரினங்களையும், அவற்றின் வாழிடங்களையும், [[மரபணு]]க்களைப் பற்றியும் குறிக்கின்றது<ref>[http://www.iucn.org/what/tpas/biodiversity/about/?gclid=CNiDwfXzkrICFYEXzQodYSMA9g உயிரினப் பல்வகைமை குறித்து, [[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்]]]</ref>.
 
இன்றைய‌ சூழ்நிலையில் ப‌ல‌ மில்லிய‌ன் உயிரின‌ங்க‌ள் இப்புவியில் வாழ்கின்ற‌ன<ref>[http://cchepeye.blogspot.in/2011/05/blog-post_23.html கடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்]</ref>. இந்த [[உலகம்|உலகிலே]], பல வடிவங்களிலும், அளவுகளிலும் [[உயிரினம்|உயிரினங்கள்]] வாழுகின்றன. [[திமிங்கிலம்|திமிங்கிலங்கள்]] போன்ற மிகப் பெரிய உயிரினங்களும், கண்ணுக்குத் தெரியாத [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களும்]] உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள், முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் [[பாலைவனம்|பாலைவனங்களில்]] உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, [[பனிக்கட்டி|பனிபடர்ந்த]] கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. [[உணவு]] முறைகள், [[வாழிடம் (வாழ்சூழலியல்)|வாழிடங்கள்]] போன்ற பல்வேறு அம்சங்களில், கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. உயிரியற் பல்வகைமை இவையனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
வரிசை 9:
[[Image:Fungi of Saskatchewan.JPG|thumb|right|A sampling of [[fungi]] collected during summer 2008 in Northern [[Saskatchewan]] mixed woods, near LaRonge is an example regarding the species diversity of fungi. In this photo, there are also leaf [[lichen]]s and [[moss]]es.]]
 
உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு [[வரைவிலக்கணம்]] கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், ''உயிரினங்களின் பல்வேறுபட்டதன்மைபல்வேறுபட்ட தன்மை'' என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். ஆயினும் புரிதலை இலகுபடுத்தும் நோக்கில் "''உயிரினங்கள் அவற்றின் வடிவம், நிறம், பருமன், நடத்தை, உண்ணும் உணவுவகை மற்றும், உணவூட்டல் முறை என்பவற்றில் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருத்தல்''" உயிரியற் பல்வகைமை என வரைவிலக்கணப்படுத்தலாம்.
 
உயிரியல் பல்வகைமை என்பது சூழலியல் முறைகள் மரபணுக்கள் அல்லது புவியின் அனைத்து பகுதிகள் போன்ற வேறுபட்ட சூழ்நிலை முறைகளில் வாழுகின்ற உயிரினங்களாகும். உயிரியல் பல்வகையை உயிரியல் முறையின் நிலையை அளவிட உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் மில்லியன் பல்வகை உயிரியனங்கள் புவியில் உள்ளது. அதாவது கிட்டதட்ட 3.5 பில்லியன் வருடங்களின் மதிப்பீட்டு படி உயிரினங்கள் உள்ளதுஉள்ளன. பல்லுயிர்பல்லுயிர்ப் பெருக்கம் என்னது உயிரியியல் அமைப்பின் படி வேறுபட்ட வாழ்க்கை, சூழ்நிலை முறைகளைக் கொண்ட உயிரினங்களாகும்.<ref name="agritech.tnau.ac.in">[http://agritech.tnau.ac.in/ta/environment/envi_index%20-%20biodiversity-definition_ta.html தமிழ்நாடு வேளாண்மைப் பல்க்லைக்க்கழக இணையதளம்]</ref>
 
இன்னொரு வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது, ''வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு'' ஆகும், என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை, ''ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை'' எனக் கூறுகின்றது.<ref name="Larsson2001">{{cite book|author=Tor-Björn Larsson|title=Biodiversity evaluation tools for European forests|url=http://books.google.com/books?id=zeTU8QauENcC&pg=PA178|accessdate=28 June 2011|year=2001|publisher=Wiley-Blackwell|isbn=978-87-16-16434-6|page=178}}</ref><ref name="Davis">{{cite book|author=Davis|title=Intro To Env Engg (Sie), 4E|url=http://books.google.com/books?id=n0FvYeoHtAIC&pg=SA4-PA40|accessdate=28 June 2011|publisher=McGraw-Hill Education (India) Pvt Ltd|isbn=978-0-07-067117-1|pages=4–}}</ref> மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன், உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:
 
[[படிமம்:Big and little dog 1.jpg|thumb|right|[[நாய்|நாய்களில்]] உள்ளினப் பல்வகைமை]]
வரிசை 22:
|last=Campbell |first=AK |journal=Journal of Applied Ecology |year=2003 |volume=40 |issue=2 | doi = 10.1046/j.1365-2664.2003.00803.x |pages=193–203 |title=Save those molecules: molecular biodiversity and life}}</ref>
 
1992 இல் ரியோ டி ஜனேரோவில் நடைபெற்ற, [[ஐக்கிய நாடுகள் புவி மேல்நிலை மாநாடு]] (United Nations Earth Summit) இன்னொரு வரைவிலக்கணத்தை வழங்கியது. இதன்படி, உயிரியற் பல்வகைமை என்பது, ''தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும், ஏனைய நீர்சார்நீரியற் சூழலியல்முறைமைகள் மற்றும் வாழ்சூழலியற்சூழல்கள், தொகுதிகள்சூழலியற்றொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும். இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல்முறைமைசூழலியல் முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமைகளைபல்வகைமையை உள்ளடக்குகின்றது''.<ref name="Hawksworth1996">{{cite book|author=D. L. Hawksworth|title=Biodiversity: measurement and estimation|url=http://books.google.com/books?id=E0F7zhnx1cgC&pg=PA6|accessdate=28 June 2011|year=1996|publisher=Springer|isbn=978-0-412-75220-9|page=6}}</ref>
 
[[ஐக்கிய நாடுகள் அவை]]யின் உயிரியற் பல்வகைமை மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால், சட்டபூர்வமான அங்கீகாரம் பெறக்கூடிய நிலையிலுள்ளது, கடைசியாகத் தரப்பட்ட வரைவிலக்கணமேயாகும்.
 
== இன்றியமையாமை ==
"https://ta.wikipedia.org/wiki/உயிரியற்_பல்வகைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது