போபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
No edit summary
வரிசை 19:
'''போபால்''' மத்திய [[இந்தியா|இந்தியாவில்]] உள்ள ஒரு நகராகும். இது [[மத்தியப் பிரதேசம்|மத்தியப்பிரதேச]] மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய [[போபால் மாவட்டம்|மாவட்டத்தின்]] தலைநகரமுமாகும்.
 
போபால் இந்தியாவின் 16வது16 ஆவது மிகப்பெரிய நகரமாகும்நகரமும், மேலும்,உலகின் இது உலகின்134 134வதுஆவது பெரிய நகரமாகும்{{cn}}.
 
இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயுக்நச்சு கசிவுவளிக் கசிவுப் [[போபால் பேரழிவு|பேரழிவால்]] ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் மனரீதியாகவும்உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது