கொல்லி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 11:
 
==வரலாற்றுக் குறிப்புகள்==
பழந்தமிழ் நூல்களான ''[[சிலப்பதிகாரம்]]'', ''[[மணிமேகலை]]'', ''[[புறநானூறு]]'', ''[[ஐங்குறுநூறு]]'' முதலியவற்றில் கொல்லிமலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் [[200|கிபி 200]]-ல் இல், இந்தப் பகுதியை [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்]]களில் ஒருவனான [[ஓரி|வல்வில் ஓரி]] ஆண்டு வந்தார். ஒரே அம்பில் [[சிங்கம்]], [[கரடி]], [[மான்]] மற்றும் [[காட்டுப் பன்றி]]யைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து [[வன்பரணர்]] என்னும் புலவர் பாடிய பாடல் புறநானூற்றில் உள்ளது. வல்வில் ஓரியைப் பற்றி அவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார். [[கழைதின் யானையார்]] என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்றும் புறநானூற்றில் உள்ளது.
 
[[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[சுக்ரீவன்]] ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
 
===சங்ககாலத்தில் கொல்லிமலை===
[[அரிசில் கிழார்]], [[இளங்கீரனார்]], [[ஔவையார்]], [[கல்லாடனார்]], [[குறுங்கோழியூர் கிழார்]], [[தாயங்கண்ணனார்]], [[பரணர்]], [[பெருங்குன்றூர் கிழார்]], [[பெருஞ்சித்திரனார்]], [[மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்]] ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
 
====கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்====
 
வரி 27 ⟶ 28:
:கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.
::- இளங்கீரனார் – நற்றிணை 346
:வேல்படைவேற்படை கொண்ட பசும்பூண் பொறையன் இதன் அரசன்
::- ஔவையார் – அகம் 303
:பொறையன் இதன் அரசன்
"https://ta.wikipedia.org/wiki/கொல்லி_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது