"காற்பந்துச் சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Fahimrazick பயனரால் கால்பந்துச் சங்கம், காற்பந்துச் சங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளத...)
{{National football association
| Logo = கால்பந்துச்காற்பந்துச் சங்கம் இலச்சினை.png
| Badge_size = 200px
| Founded = அக்டோபர் 26, 1863
| Website = {{URL|http://www.thefa.com/}}}}
 
'''கால்பந்துச்காற்பந்துச் சங்கம்''' ('''The Football Association''', எளிமையாக '''The FA'''), [[இங்கிலாந்து|இங்கிலாந்தி]]ல் [[கால்பந்து]] மேலாண்மை அமைப்பாகும். 1863- ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இதுவே, உலகின் மிகப் பழமையான கால்பந்துச் சங்கம் ஆகும். இங்கிலாந்தில் அனைத்து நிலையிலுமான, தொழில்முறை மற்றும் விழைஞர் கால்பந்துக்கான நிர்வாக அமைப்பு இதுவாகும். இது நிறைய கால்பந்துப் போட்டிகளை நடத்துகிறது; அவற்றுள் புகழ்மிக்கது [[எஃப் ஏ கோப்பை]] (FA Cup) ஆகும். [[இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி|ஆண்கள்]], மகளிர் மற்றும் இளையோருக்கான தேசிய கால்பந்து அணிகளுக்கான நிர்வாகப் பணிகளுக்கு, தகுந்த ஆட்களை நியமிப்பது இதன் பணியாகும்.
 
[[ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்]] மற்றும் [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு]] ஆகியவற்றில் கால்பந்துச் சங்கம் உறுப்பினராக உள்ளது. மேலும், [[பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம்|பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரிய]]த்தின் நிரந்தர உறுப்பினராகவும் இருக்கிறது; இந்த வாரியமே, கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை நிர்ணயம் செய்கிறது. உலகின் முதல் கால்பந்துச் சங்கம் என்பதால், அதன் பெயரில் தேசப்பெயர் இணைக்கப்படவில்லை; இதன் தலைமையகம் [[வெம்பிளி விளையாட்டரங்கம்]], [[இலண்டன்]].
 
இங்கிலாந்தின் தொழில்முறைதொழின்முறைக் கால்பந்துக்காற்பந்துக் கழகங்கள் அனைத்தும் கால்பந்துச் சங்கத்தின் உறுப்பினர்களாவர். [[இங்கிலீஷ் பிரீமியர் லீக்|பிரீமியர் லீகி]]ன் தினசரி செயல்பாடுகளில்செயற்பாடுகளில் கால்பந்துச்காற்பந்துச் சங்கம் தலையிடாது; எனினும், பிரீமியர் லீகின் அவைத்தலைவர், செயற்குழுத் தலைவர் ஆகியோரை நியமித்தலிலும், பிரீமியர் லீக் விதிமுறைகளை மாற்றியமைப்பதிலும் இச்சங்கத்திற்கு ''மறுப்பதிகாரம்'' (Veto power) உண்டு.<ref>{{cite web | url = http://www.premierleague.com/fapl.rac?command=setSelectedId&nextPage=enSimpleStories&id=2851&type=com.fapl.website.stories.SimpleStories&categoryCode=Who%20We%20Are&breadcrumb=about_breadcrumb | title = The Premier League and Other Football Bodies | publisher=Premier League |accessdate =17 May 2007}}</ref> பிரீமியர் லீக் நிலைக்குக் கீழேயுள்ள தொழில்முறைதொழின்முறை கால்பந்துக்காற்பந்துக் கழகங்களின் [[கால்பந்துக் கூட்டிணைவு]] தன்னாளுகை அதிகாரம் உடையது.
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1791311" இருந்து மீள்விக்கப்பட்டது