நேர்பாலீர்ப்பு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
'''நங்கை''' (''lesbian'', லெசுபியன், லெஸ்பியன்) என்பது ஒரு பெண் இன்னொமொரு பெண் மீது காதல் அல்லது பாலியல் உறவை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலான இயல்பைக் குறிக்கும்.{{cn}}
 
ஆனாலும், மேற்கண்ட சொல்லாக்கத்திற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. நங்கை என்னும் சொல்லுக்கு பெண்களில் சிறந்தவள் என்று பொருளாகும். பழந்தமிழ் இலக்கியத்தில் உயர்ந்த குணம் கொண்ட பெண் என்ற பொருளிலேயே இச்சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. 'தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' என்பது தேவார வாசகம். மருமகள், அண்ணி, கொழுந்தி போன்ற உறவுமுறைகளும் நங்கை என்ற பெயரால் வழங்குவதுண்டு.
 
ஒரு குறிப்பிட்ட, மிகச் சிறுபான்மையினரான குழுவால் மேற்படி பொருளில் வழங்கப் பெறுகிறது என்று சிலர் கூறுகின்றனர். அதற்கும் எத்தகைய ஆதாரமும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இவ்வாறான பெண்ணியர் இடையேயான உறவு நிலைகள் சிலவற்றில் ஒரு பெண் பெண்மையுடையவராக, பெண்களுக்கு உரிய அனைத்து உணர்வுகளையும் கொண்டவராகவும், மற்றையப் பெண் ஆண்மை தன்மை உடையவர் போன்றவராகவும் காணப்படுவர். அதாவது ஆண்களின் குணயியல்புகளைக் கொண்டவராகவும், ஆண்கள் போன்று பாவனை செய்துக்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களை ஆணின் இயல்புகளை வெளிப்படுத்தும் அல்லது வெளிக்காட்டும் பெண்கள் எனும் வகையில் [[ஆணியல் பெண்]] (Tomboy) என்றும் அழைக்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது