கண்டீரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Nilgiri Hills Tamil Nadu.jpg|thumb|200px||right|நீலகிரி மலைத் தொடர்]]
 
'''கண்டீரம்''' என்பது [[சங்க இலக்கியம்|சங்கப் பாடல்களில்]] குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மலை. இது தற்கால நீலகிரி மலைகளுள் ஒன்று. ஈரம் கண்டு கண்டாகக் கிடக்கும் மலை கண்டீரமலை (பனிக்கட்டிக் கண்டுகள் கிடக்கும் மலை). இதன் சங்ககால அரசன் [[கண்டீரக்கோப் பெருநள்ளி]]. இவன் வேட்டுவ குலத்தை சார்ந்தவன் . இவனை [[வன்பரணர்]] பாடியுள்ளார். (புறம் 148, 149, 150)
 
தோட்டி நளிமலை நாடன் என்று போற்றப்படும் அரசன் நள்ளி. தோட்டி இப்போது [[தொட்டபெட்டா]] என்னும் பெயர் பூண்டு விளங்குகிறது. இவன் வல்வில் வேட்டுவன் என்று போற்றப்படுகிறான். (புறநானூறு 150)
"https://ta.wikipedia.org/wiki/கண்டீரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது