இந்தியப் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்* |
No edit summary |
||
வரிசை 3:
'''இந்தியப் பெருங்கடல்''' அல்லது '''இந்து சமுத்திரம்''' (''Indian Ocean'') [[உலகம்|உலகின்]] மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் [[இந்தியா]] உட்பட [[ஆசியா]]; மேற்கில் [[ஆப்பிரிக்கா]]; கிழக்கில் [[ஆஸ்திரேலியா]]; தெற்கில் [[தென்முனைப் பெருங்கடல்|தெற்குப் பெருங்கடல்]] (அல்லது, [[அன்டார்க்டிக்கா]].)<ref>{{cite url|url=http://www.merriam-webster.com/dictionary/indian%20ocean|title='Indian Ocean' — Merriam-Webster Dictionary Online|accessdate=2012-07-07|quote=ocean E of Africa, S of Asia, W of Australia, & N of Antarctica area ab 28,350,500 square miles (73,427,795 square kilometers)}}</ref> ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் [[முத்து]] என [[இலங்கை]]த் தீவு அழைக்கப்படுகின்றது.
இக்கடல் [[அகுல்ஹஸ் முனை]]யிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு [[தீர்க்க ரேகை]] மூலம் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும்]], 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் [[
ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப்பரப்புகளை [[ஆங்கிலேயர்கள்]] கட்டுப்படுத்தினர். [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போருக்கு]] பிறகு [[இந்தியா]]வும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன.
|