பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 28 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 13:
[[Image:Drapeau du régiment de la Compagnie des Indes en 1756.png|150px|thumb|கிழக்கு இந்தியக் கம்பனி படையணியின் கொடி.]]
 
'''பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம்''' அல்லது '''பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி''' (''French East India Company'', {{lang-fr|La Compagnie française des Indes orientales}} அல்லது {{lang|fr|''Compagnie française pour le commerce des Indes orientales''}}) 1664ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் வணிக நிறுவனமாகும். இது [[குடியேற்றவாத இந்தியா]]வில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய]], [[டச்சுக் கிழக்கிந்தியகிழக்கிந்தியக் நிறுவனம்கம்பனி|டச்சு]] கிழக்கிந்திய நிறுவனங்களுடன் போட்டியிட உருவாக்கப்பட்டதாகும்.
 
கிழக்கு உலகில் வணிக முயற்சிகளை மேற்கொள்ள ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பெர்ட்டால் திட்டமிடப்பட்டு பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் தனியுரிமை வழங்கப்பட்டதாகும். இதற்கு முன்னர் இயங்கிய மூன்று நிறுவனங்கள் - சீன நிறுவனம், கிழக்கு நிறுவனம், மடகாசுகர் நிறுவனம் இணைக்கப்பட்டு புதிய நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குனராக தெ பாயே இருந்தார். இவருக்குத் துணையாக [[சப்பான்|சப்பானில்]] இருபதாண்டுகள் உட்பட, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் முப்பதாண்டுகள் பட்டறிவு கொண்ட பிரான்சுவா கரோன்<ref>Caron lived in Japan from 1619 to 1641. ''A Collector's Guide to Books on Japan in English'' By Jozef Rogala, p.31 [http://books.google.com/books?id=29cty-eprmgC&pg=PA31&dq=Fran%C3%A7ois+Caron+years+Japan&ei=DrbASNjkKJzayATrmPiJDg&sig=ACfU3U22eUcPvD3B42fwRk_cEkMFPpDBpg]</ref> மற்றும் இசஃபகான், [[ஈரான்|பெர்சியா]]வில் வணிகராக இருந்த மர்காரா அவான்சின்ட்சு <ref>McCabe, p.104</ref> இயக்குனர்களாக இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சுக்_கிழக்கிந்தியக்_கம்பனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது