நன்னீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
 
== வரைவிலக்கணம் ==
ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.<ref>{{cite web | url=http://www.groundwater.org/gi/gwglossary.html | title=Groundwater Glossary | date=2006-03-27 | accessdate=2006-05-14}}</ref>. [[இந்தியா|இந்தியாவில்]] 19 மாநிலங்களில், குடிநீரில் கரைந்த உப்புகள் 10.5 வரை உள்ளதால், அவை குடிக்க தகுதியற்ற குடிநீராக உள்ளது<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150119_india_fluoride_contaminatation இந்தியாவின் 19 மாநிலங்களில் அபாயகரமான குடிநீர்]</ref>. [[ஏரி]]கள், ஆறுகள், சில இடங்களிலுள்ள [[நிலத்தடி நீர்]] என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் [[மழை]]யாகும்.
 
== கடலுக்கருகில் நன்னீர் ==
"https://ta.wikipedia.org/wiki/நன்னீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது