போர்ட் தானுந்து நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 25:
| homepage = [http://corporate.ford.com/ Ford.com]
}}
'''ஃபோர்ட் மோட்டார் கம்பனி ''' (Ford Motor Company, {{nyse|F}}) [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[மிச்சிகன்]] மாநிலத்தில் [[டெட்ராய்ட்]] நகரின் புறநகர் டியர்போர்ன் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு தானுந்து தயாரிப்பு நிறுவனமாகும். [[1903]]ஆம் ஆண்டு [[சூன் 16]] அன்று [[ஹென்றி ஃபோர்ட்|ஹென்றி ஃபோர்டால்]] நிறுவப்பட்டது. தான் தயாரிக்கும் ''ஃபோர்ட்'', ''லிங்கன்'' வகைகளைத் தவிர [[ஜப்பான்|யப்பானில்]] உள்ள ''மாசுடா''விலும் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] ''ஆசுடன் மார்ட்டின்'' வகை தானுந்துகளிலும் சிறு பங்கு கொண்டுள்ளது. ஃபோர்டின் முன்னாள் பிரித்தானிய நிறுவனங்களான [[சியாகுவார் தானுந்துகள்|சியாகுவர் சீருந்துகளும்]] லாண்ட் ரோவரும் மார்ச் 2008ஆம் ஆண்டில் [[இந்தியா]]வின் [[டாட்டா மோட்டார்ஸ்|டாட்டா மோட்டார்சு]]க்கு விற்கப்பட்டன. 2010ஆம் ஆண்டில் தனது ''வோல்வோ'' சீருந்துகள் நிறுவனத்தை கீலி தானுந்துகள் நிறுவனத்திற்கு விற்றது. <ref>{{cite news|url=http://www.ford.com/about-ford/news-announcements/press-releases/press-releases-detail/pr-ford-motor-company-completes-sale-33059|title=Ford Motor Company Completes Sale of Volvo to Geely|date=August 2, 2010|work=Ford Motor Co.|accessdate=August 2, 2010}}</ref> 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தனது ''மெர்க்குரி'' இரக தானுந்துகளை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது.
 
சீருந்துகளை பெருமளவில் தயாரிப்பதற்காகவும் பெருந்தொகையான தொழிலாளர்களின் மேலாண்மை சீர்மைக்காகவும் ஹென்றி ஃபோர்ட் ஒன்றன்பின் ஒன்றான ''நகரும் இணைப்பு வரிசைகளை'' விவரமான பொறியியல் அறிவுடன் வடிவமைத்து ஓர் புதுமையான தயாரிப்பு முறைமையை அறிமுகப்படுத்தினார். இது 1914ஆம் ஆண்டுகளில் தயாரிப்பு முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உலகளவில் ''ஃபோர்டிசம்'' என்று அழைக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/போர்ட்_தானுந்து_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது