கர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
==கர்மங்களின் பலன்==
[[வேதாந்தம்|வேதாந்த தத்துவத்தின்படி]] தீவினைகள் செய்தவர்கள், [[மறுபிறப்பு|மறுபிறவியில்]] கீழ் உலகங்களில் உழன்று மீண்டும் பூமியில் இழி பிறப்பாளர்களாகவும், நல்வினைகள் செய்தவர்கள் சொர்க்கலோகம், பித்ரு லோகம் போன்ற மேலுலகங்களுக்குச் சென்று, நல்வினைப்பயன்கள் முடிந்தவுடன் மீண்டும் புவியில் உயர்பிறப்பாளர்களாகவும் பிறப்பர். தீவினைகள் மற்றும் நல்வினைகள் செய்தவர்களானாலும்
[[பிறவிச்சுழற்சி|பிறவிச்சுழற்சியில்]] இருந்து தப்பி, பிறப்பில்லா பெருவாழ்வு அடைய இயலாது. எனவே பிறப்பிலா பெருநிலையை அடைய, வாழ்வின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அனைத்து தீவ்னை மற்றும் நல்வினைப்பயன்களிலிருந்து விடுபட்டு, மனவடக்கம், புலனடக்கம்,[[தியாகம்]], [[தவம்]] போன்ற நற்குணங்களுடன் [[குரு]] மற்றும் மெய்யியல் சாத்திரங்களின் துணையுடன் [[ஆத்மா|ஆத்மாவை]] அறிந்து [[விதேக முக்தி|மன அமைதி]] பெறுதலே மரணமிலாப் பெருவாழ்வு நிலை அடையவேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/கர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது