ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

964 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
{{Infobox writer
| name = <small>கவி சக்கரவத்தி</small><br/>ஒட்டக்கூத்தர்
| image = Ottakoothar Tamil Poet.jpg
| imagesize = 200px
| alt =
| caption =
| pseudonym =
| birth_name =
| birth_date =
| birth_place = [[திருவெறும்பூர்]], [[திருச்சிராப்பள்ளி]]
| death_date =
| death_place =
| occupation = கவிஞர்
| nationality = [[சோழர்]]
| citizenship =
| education =
| alma_mater =
| period =
| genre =
| subject =
| movement = [[சைவ சமயம்]]
| notableworks = ''[[சரஸ்வதி அந்தாதி]]'', ''[[தக்கயாகப் பரணி]]''
| spouse =
| partner =
| children =
| relatives =
| influences =
| influenced =
| awards =
| signature =
| website =
| portaldisp =
}}
 
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] (ஆட்சி 1120-1136), [[குலோத்துங்க சோழன் II|இரண்டாம் குலோத்துங்கன்]] (ஆட்சி 1136-1150), [[இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராசராசன்]] (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள்
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவெறும்பூர்|திருவரம்பூரில்]]) பிறந்தார். [[திருநாவுக்கரசர்]] பாடிய [[திருவெறும்பூர்|திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் [[தாழ்ப்பாள்]] ” என்பது வாய்மொழி வழக்கு.
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1791747" இருந்து மீள்விக்கப்பட்டது