பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
 
==சொற்பிறப்பியல்==
பிராகிருதம் என்ற சொல் பிரகிருதி ( வடமொழி प्रकृति ) என்ற வேர்ச்சொல்லில் இருந்து உதித்தது ஆகும். பிரகிருதி என்றால் இயற்கை, இயல்பு என பொருள் கொள்ளலாம். சாதாரண மக்கள் இயல்பாக பேசிய மொழியாதலால் இதை பிராகிருதம் என அழைத்ததாக மொழியியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்{{யார்}}. மாறாக சமஸ்கிருதம் (संस्कृतं) என்றால் 'நன்றாக செய்யப்பட்டது' எனப் பொருள்.
 
==பிராகிருத மொழிகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது