பாம்புக் கடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Matiia (பேச்சு | பங்களிப்புகள்)
Reverted 1 edit by 61.245.163.236 (talk). (TW)
வரிசை 7:
 
== [[பாம்பு]]க் கடிக்குச் செய்யவேண்டாதவை ==
# கட்டுப் போடலைத் தடுத்தல் - கட்டுப் போடுவதன் மூலம் சில சமயங்களில் [[நஞ்சு]] (விஷம்) ஓரிடத்திலேயே தங்குவதால் கலங்கள் இறக்கக்கூடும்.
--[[சிறப்பு:Contributions/61.245.163.236|61.245.163.236]] 17:30, 20 சனவரி 2015 (UTC)# வைத்தியரிடம் செல்ல வேண்டாம்
# வாய்வைத்து உறிஞ்சு வேண்டாம் - வாயில் புண் இருந்தாலோ அல்லது நாக்கு போன்ற விரைவாக உறிஞ்சக் கூடியவை நஞ்சினை உறிஞ்சக் கூடும். இதனால் பாம்புக் கடிக்கு உள்ளானவர் தவிர முதலுதவியாளரும் ஆபத்துக்கு உள்ளாகலாம்.
# பாதிக்கப்பட்டவரை பதற்றமடையடையச் செய்யவேண்டாம் - பதற்றமடைந்தால் இதயத்துடிப்பு வேகம் அதிகரிக்கும். இதனால் நஞ்சு விரைவாக உடலில் பரவலாம். இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவரை தேற்றவும். கூட்டமாக வேடிக்கை பார்க்க வந்தால் அவர்களை மதிநுட்பமாக பாம்புபைத் தேடிவருமாறே அல்லது பணிகளையோ கொடுத்தனுப்பவும்.
# காயமடைந்த இடத்தைக் கூரிய ஆயுதங்களால் கிழிக்க வேண்டாம். - ஒன்று கூரிய ஆயுதங்களால் கிழித்தால் வைத்தியரினால் பாம்பை கடித்த இடத்தை அடையாளம் காணமுடியாமல் இருக்கும் தவிர பாம்புக் கடியினால் இறப்பைதை விட குருதிப் பெருக்கினால் பாம்புக் கடியினால் இறக்கூடும். தவிரப் பாவிக்கும் கிழிக்கும் ஆயுதங்கள் துருப்பிடித்திருந்தால் ஏர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
# வேறேதேனும் மருந்துகளைக் கொடுக்க வேண்டாம்.
 
== பாம்புக் கடிக்குச் செய்யவேண்டியவை ==
"https://ta.wikipedia.org/wiki/பாம்புக்_கடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது