தேசியவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 98 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Eugène Delacroix - La liberté guidant le peuple.jpg|300px|thumb|<small>''[[சுதந்திரதேவி மக்களை வழிநடத்துகிறது]]'' ([[இயுஜீன் டெலாக்குரோயிக்ஸ்]], 1830) தேசியவாதக் கலைக்கான ஒரு புகழ்பெற்ற எடுத்துக்காட்டு</small>]]
'''தேசியவாதம்''' என்பது நாட்டினம் ஒன்றின்மீது அக்கறை கொண்ட ஒரு [[கருத்தியல்]], [[உணர்வு]], ஒரு [[பண்பாடு|பண்பாட்டு]] வடிவம் அல்லது [[சமூக இயக்கம்]] ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு [[கருத்தியல்]], ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது [[ஐரோப்பா]]வில் உருவான ஒரு அண்மைக்காலத் [[தோற்றப்பாடு]] என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய [[மக்கள் இறைமை]]க்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. [[முதலாம் உலகப் போர்|முதலாம்]], [[இரண்டாம் உலகப் போர்]]கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/தேசியவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது