வல்லிபுரம் வசந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox person
[[Image:கப்டன்_மில்லர்.jpg|thumb|right|150px|மில்லர்]]
| name = Vallipuram Vasanthan
'''கப்டன் மில்லர்''' ([[ஜனவரி 1]], [[1966]] - [[ஜூலை 5]], [[1987]]; [[கரவெட்டி]], [[யாழ்ப்பாணம்]]) எனும் இயக்கப்பெயர் கொண்ட '''வல்லிபுரம் வசந்தன்''' [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளில்]] ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
[[Image:| image = கப்டன்_மில்லர்.jpg|thumb|right|150px|மில்லர்]]
| alt = 150px
| caption =
| birth_date = {{birth date|1966|01|01|df=y}}
| birth_place = [[துன்னாலை]], [[யாழ்ப்பாணம்]]
| death_date = {{death date and age|1987|7|5|1966|1|1|df=y}}
| death_place = [[நெல்லியடி]], [[யாழ்ப்பாணம்]]
| nationality = இலங்கைத் தமிழர்
| other_names = கப்டன் மில்லர்
| known_for = முதலாவது கரும்புலி
| occupation = தமிழ்ப் போராளி
}}
'''கப்டன் மில்லர்''' என அழைக்கப்படும் '''வல்லிபுரம் வசந்தன்''' (1 சனவரி 1966 - 5 சூலை 1987) [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிப்]] போராளியும் முதலாவது [[கரும்புலிகள்|கரும்புலி]]யும் ஆவார்.<ref>[http://www.southasiaanalysis.org/%5Cpapers19%5Cpaper1873.html SRI LANKA: LTTE AND THE CULT OF SUICIDE WARRIORS]</ref> இவர் 1987 சூன் 5 அன்று [[யாழ்ப்பாணம்]] [[வடமராட்சி]]க் கோட்டத்தில் [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில்]] அமைக்கப்பட்டிருந்த [[இலங்கைப் படைத்துறை|இலங்கைப் படைத்தளம்]] மீதான தாக்குதலில் மரணமடைந்தார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
இவரே முதல் [[கரும்புலிகள்|கரும்புலியாக]] 05-07-1987 அன்று யாழ்-வடமராட்சிக் கோட்டத்தில் [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்|நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில்]] அமைக்கப்பட்டிருந்த [[இலங்கை]]ப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார்.
[[யாழ்ப்பாணம்]], [[துன்னாலை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை [[பருத்தித்துறை]], [[இலங்கை வங்கி]]க் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை [[ஹாட்லிக் கல்லூரி]]யில் கல்வி கற்றார்.<ref>[http://www.hartleycollege.com/hweb/milestones/ Hartley College Vallipuram Vasanthan]</ref>
 
== இயக்கத்தில் இணைவு ==
[[File:LTTE Black Tiger Commemoration Nelliady 2004.jpg|thumb|left|2004 சூலை 5 அன்று நெல்லியடியில் இடம்பெற்ற [[கரும்புலிகள் நாள்]].]]
இளம் வயதிலேயே [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] இயக்கத்தில் இணைந்த வசந்தன் மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார். இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்கை இராணுவம் வடமாராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்த போது, வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 சூன் 5 ஆம் நாளன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட [[சுமையுந்து]] ஒன்றை [[கரவெட்டி]]யில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.<ref>[http://www.newsday.com/news/nationworld/world/ny-wosri0719,0,990180.story?page=2&coll=ny-top-headlines Secrets of their success ]</ref><ref>[http://www.atimes.com/atimes/South_Asia/EG17Df03.html Suicide bombers feared and revered]</ref> மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர்.<ref>[http://www.atimes.com/atimes/South_Asia/HG12Df01.html Asia Times Online :: South Asia news - Black Tigers bare their fangs<!-- Bot generated title -->]</ref>
 
240 கரும்புலிகள் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொலைப் போராளி எனவும் புகழப்படுகிறார். [[கரும்புலிகள் நாள்]] ஆண்டு தோறும் சூலை 5 ஆம் நள் நினைவு கூரப்பட்டு வருகிறது.<ref>[http://news.bbc.co.uk/1/hi/in_depth/photo_gallery/3051624.stm BBC Black Tiger Day Anniversary Photos]</ref> இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
 
== இவற்றையும் பார்க்க ==
*[[தமிழீழ விடுதலைப் புலிகள்]]
*[[கரும்புலிகள் நாள்]]
*[[ஈழப் போர்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:1966 பிறப்புகள்]]
[[பகுப்பு:1987 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழ விடுதலைப் போராளிகள்]]
[[பகுப்பு:விடுதலைப் புலிகளின் போராளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லிபுரம்_வசந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது