"சோ. ராமேஸ்வரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,029 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[1994]] க்கும் [[2008]] க்கும் இடைப்பட்ட பத்து வருடங்களினுள் ராமேஸ்வரன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகள் சர்வதேசரீதியிலும், இலங்கையிலும் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்பது கதைகளைத் தொகுத்து "முகவரியைத் தேடுகிறார்கள்" என்ற மகுடத்தில் வெளியிடப்பட்ட சிறுகதைத் தொகுப்புக்கு 2005ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டல விருது கிட்டியது. அத்துடன் இவர் எழுதி வெளியிட்ட "கானல் நீர் கங்கையாகின்றது" என்ற நாடகம் 2006இல் சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது.
 
 
==விருதுகள்/பரிசுகள்/பட்டங்கள்==
* வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (வாழ நினைத்தால் வாழலாம் - சிறுவர் இலக்கியத் துறை - 2005)
* வடக்கு கிழக்கு மாகாண சபை இலக்கிய நூற்பரிசு (திசை மாறிய பாதைகள் - சிறுவர் இலக்கியத் துறை - 1998)
 
==பரிசுபெற்ற சிறுகதைகள்==
* ''சிறிபாலபுர மாத்தையா (1994)'' - முதலாவது பரிசு (இலங்கை சூழல் பத்திரிகையாளர் மன்றம், நுகேகொடை)
* ''ஒரு கப்டனும் ஒரு பிராமணச் சிறுவனும் (1995)''
* ''பாதை தவறாமல் (1995) ''
* ''ஆளில கொஞ்சம் ஐமிச்சம் (1995) ''
* 'நியாயம், தர்மம்... (1998) ''
* ''சேனாதீரவும், அந்தப் பெண்களும் (1999) ''
* ''வாழ்வதற்காக சாவதா (1999) ''
* 'ஊரில் ஒரு அம்மா (1999) ''
* ''முகவரியைத் தேடுகிறார்கள் (2004) ''
* ''பெண்மையின் மென்மை (2005) ''
* ''பொருளாதாரத் தடை (2005) ''
* ''ஒரு தூணும், ஆறேழு பலூன்களும் (2005) ''
* ''Water (2005) ''
* ''நீர்வீழ்ச்சி பின்னோக்கிப் பாய்வதில்லை (2006) ''
* 'கோயில் காணியில் ஓர் எச்சரிக்கைப் பலகை (2006) ''
* ''ஒரு விடியல் பொழுதில் (2007) ''
* ''இது ஒரு பிரெஞ்சுக் கலியாணம் (2008) ''
* ''கலாசார விலங்குகள் (2008) ''
* ''பிரசவ வலி (2008) ''
* 'பயங்கரவாதத்திலிருந்து விடுதலை (2010)'' - ஆறுதல் பரிசு (அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)
* ''மனித உரிமைகள் சட்டத்தரணி (2011) ''
* ''வன்னி மாப்பிள்ளை (2011) ''
 
==எழுதிய நூல்கள்==
3,533

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1792023" இருந்து மீள்விக்கப்பட்டது