சேரன் (திரைப்பட இயக்குநர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Cheran (Tamil film director).jpg|thumb|டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் மாணவர்களுக்கு சேரன் உரையாற்றுகின்றார்,]]
'''சேரன்''' ஒரு [[தமிழ்]]த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று [[திரைப்படம்|திரைப்படங்கள்]] தேசிய விருதுவிருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடிகட்டு' திரைப்படத்துக்கும்<ref>[http://movies.rediff.com/slide-show/2009/aug/13/slide-show-1-cherans-treasures.htm Cheran's celluloid treasures]</ref>, 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும்<ref>[http://www.hindu.com/2005/07/14/stories/2005071405020700.htm Simple narrative style gets "Autograph" a National Award]</ref>, 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன<ref>[http://entertainment.oneindia.in/tamil/exclusive/cheran-bags-two-national-awards-100807.html Double delight for Cheran]</ref>. <br />
இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[மதுரை]]யில் பிறந்தவர். இயக்குநர் [[கே.எஸ்.ரவிக்குமார்|கே.எஸ்.ரவிக்குமாரிடம்]] திரைப்படக்கலை பயின்றவர்<ref>[http://www.southdreamz.com/portfolio/cheran http://www.southdreamz.com/portfolio/cheran]</ref>. [[நடிகர்|நடிகராகவும்]] திரைப்படத் தயாரிப்பாளராகவும் அறியப்படுகிறார். இதுவரை இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் [[முரண் (திரைப்படம்)|முரண் திரைப்படத்தின்]] தயாரிப்பாளராகவும் உள்ளார்<ref>http://www.tamilnewscinema.com/?p=2182</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_(திரைப்பட_இயக்குநர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது