"மெர்சிடிஸ்-பென்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''மெர்சிடிஸ்-பென்ஸ்''' [[தானுந்து]]கள் உலகின் மிகப்பழைய தானுந்து வகைகளில் ஒன்றாகும். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான [[பேருந்து]]களும், [[சுமையுந்து]]களும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. இன்று இந்த அடையாளத் தொழிற்பெயர் டைம்லர் ஏஜி ( Daimler AG) என்னும் தொழிலகத்திற்குதொழிலகத்திற்குச் சொந்தமானது. முன்னர் (1926-1998) டைம்லர்-பென்ஸ் என்னும் தொழிலகத்திற்குச் சொந்தமானதாக இருந்தது.
 
== வரலாறு ==
[[1880]]களில் [[காட்லீப் டைம்லர்]] (1834–1900), [[வில்ஹெல்ம் மேபாஃக்]]குடன் (1846–1929) பணி புரிந்து கொண்டிருந்த பொழுது காட்லீப் டைம்லரரும் ஏறத்தாழ 96 கி.மீ தொலைவில் தனியே பணியாற்றிக்கொண்டிருந்த [[கார்ல் பென்ஸ்]] (1844–1929) என்பவரும் தனித்தனியாக தாங்களே புதிதாக அறிந்து இயற்றிய [[உள் எரி பொறி]]யால் உந்தப்பெற்ற [[தானுந்து]]தனை தென் டாய்ட்ச் நாட்டில் அன்று உருவாக்கினார்கள். 1880களில் தொடங்கிய இப்புதிய படைப்புகளின் பயனாய் [[டைம்லர்-பென்ஸ்]] என்னும் [[கும்பினி]] 1926ல் கூட்டாக உருவாகியது.
 
==அருங்காட்சியகம்==
இந்நிறுவனத்தின் அருங்காட்சியகம் இசுடுட்கார்ட்டு நகரப் பகுதியில் அமைந்துள்ளது. ஏழு தளங்களைக் கொண்ட இங்கு இந்நிறுவனத்தின் உலகின் முதன் தானுந்து முதல் இன்றைய தானுந்துகள் வரை வெளிவந்த தானுந்து, சரக்குந்து, பேருந்து முதலான பல வண்டிகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளனகாட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:செருமானிய தானுந்து வணிக நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1792144" இருந்து மீள்விக்கப்பட்டது