சாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உசாத்துணை
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[Imageபடிமம்:Orange juice 1 edit1.jpg|thumb|[[ஆரஞ்சு]]ப் சாறுபழச்சாறு]]
பழங்களைப் பிழிந்து பெறப்படும் சாறு '''பழச் சாறு''' ஆகும். [[வெப்பம்|வெப்பமூட்டல்]] முதலிய வழிமுறைகளைப் பயன்படுத்தாமல் பிழிவதனால் மட்டும் [[பழம்|பழங்களில்]] இயற்கையாக உள்ள சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது. [[காய்கறி]]களில் இருந்தும் இவ்வாறு சாறு பிழியப்படுகிறது. பழச்சாறை [[வீடு]]களிலும் தொழில்முறையாகவும் தயாரிக்கின்றனர். [[ஆப்பிள்]], [[ஆரஞ்சு]], [[அன்னாசி]], [[எலுமிச்சை]] [[கரட்]], [[தக்காளி]] போன்ற பலவற்றில் இருந்து சாறு பிழியப்படுகிறது. இப்பொழுது பல பழச்சாறுகளை ஒன்றாக கலக்கும் முறை பரவலாக உள்ளது. பழச்சாறு அருந்துவது உடல் நலத்துக்கு நல்லது. ஆனால் பழங்களை உண்ணும் அளவு பயன் பழச்சாறு அருந்துவதால் கிடைக்குமென்று கூற முடியாது.
 
== வெளி இணைப்புகள் ==
'''சாறு''' என்பது பழங்களிலிருந்தோ அல்லது காரட்டிலிருந்தோ, கரும்பிலிருந்தோ அவற்றைப் [[பிழிதல்|பிழிந்து]] உருவாக்கும் [[திரவம்|திரவ]] வடிவ உணவுப்பொருளாகும். இதனை பிழிந்தோ ([[எலுமிச்சை]], [[கரும்பு]], ஆரஞ்சு, போல பல) அல்லது நறுக்கிய துண்டுகளை அரைத்தோ ([[தக்காளி]], [[காரட்]]) உருவாக்க இயலும்.
*{{Commons category-inline|Juices}}
 
==பதனிடுதல்==
பொதுவாக எல்லா சாறுகளினையும் பிழிந்த உடனே அருந்திவிட வேண்டும். இல்லையெனில் இவை புளிப்புத்தன்மை கொண்டு பிறகு கெட்டுவிடும். இவற்றினை டின் குப்பிகளில் அடைத்தோ, பாலுடன் கலந்தோ, திடமாக்கியோ<ref>{{cite web|title=Understanding Concentrated Juice|url=http://www.fitday.com/fitness-articles/nutrition/healthy-eating/understanding-concentrate-juice.html}}</ref> உரைய வைத்தோ, ஆவியாக்கியோ பல நாட்கள் வரை பாதுகாக்கலாம்.
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
[[பகுப்பு:உணவுகள்]]
[[பகுப்பு:பானங்கள்]]
[[பகுப்பு:உணவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது