தென்மராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''தென்மராட்சி''' இலங்கையின்[[இலங்கை]]யின் [[யாழ்ப்பபணம்|யாழ்ப்பாணத்தின்]] ஒரு பகுதியாகும். [[வடமராட்சி]], தென்மராட்சி, [[வலிகாமம்]], தீவகம் ஆகியன யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதான பகுதிகளாகும். தென்மராட்சிக்கு மேற்காக வலிகாமமும் வடக்கே வடமராட்சியும் உள்ளன.
 
தென்மராட்சி [[சாவகச்சேரி]]யை தலை நகராகக் கொண்ட பிரதேசமாகும். யாழ்குடா நாட்டையும் கிளிநொச்சியையும்[[கிளிநொச்சி]]யையும் இணைக்கும் பாலமாகவும் தென்மராட்சி விளங்குகின்றது. [[நாவற்குழி]], [[கைதடி]], சாவகச்சேரி, [[மட்டுவில்]] போன்ற பிரதேசங்கள் தென்மராட்சியில் உள்ளன.
 
[[பகுப்பு:யாழ்ப்பாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்மராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது