உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: refimprove rm
→‎top: *விரிவாக்கம்*
வரிசை 82:
 
இந்நகரில் பேசப்பட்டு வந்த இலத்தின் மொழியே திரிந்து ஐரோப்பியக் கண்டம் முழுவதும் வெவ்வேறு மொழியாக மாறியுள்ளது. ஆனால் தற்போது ரோமர்கள் பேசுவது [[இத்தாலிய மொழி]]யாகும். 2005 ஆம் ஆண்டுக் கணிப்பின்படி ரோம் மாநகரம் மட்டுமே சுமார் 97 யூரோ (€ 97) பொருள் ஈட்டம் பெற்றது, மேலும் இது இத்தாலிய நாட்டு உற்பத்தியில் 6.7% ஆகும்.
 
உரோம் நகரின் வரலாறு 2500 ஆண்டுகளுக்கும் முந்தையதாக உள்ளது; பழங்கதைகளின்படி கிமு 753இல் உரோம் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் நெடுங்காலம் தொடர்ந்து மக்கள் வாழ்ந்திருந்த நகரங்களில் உரோம் ஒன்றாக உள்ளது. இக்காரணத்தால் "முடிவுறா நகரம்" ({{lang-la|Roma Aeterna}}) <ref>{{cite web|last=Andres Perez|first=Javier|title=APROXIMACIÓN A LA ICONOGRAFÍA DE ROMA AETERNA|url=http://www.elfuturodelpasado.com/elfuturodelpasado/Ultimo_numero_files/023.pdf|publisher=El Futuro del Pasado|accessdate=28 May 2014|pages=349–363|year=2010}}</ref>என்றும் ''உலகத்தின் தலைநகர்'' "({{lang-la|Caput Mundi}})" என்றும் அழைக்கப்படுகின்றது. பண்டைக்காலத்தில் உரோம் அடுத்தடுத்த [[உரோமை இராச்சியம்]], [[உரோமைக் குடியரசு]] [[உரோமைப் பேரரசு]]களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. மேற்கத்திய பண்பாட்டின் தொட்டில் எனவும் உரோம் விவரிக்கப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டிலிருந்து [[திருத்தந்தை]]யின் இருப்பிடமாக விளங்குகின்றது. 8ஆவது நூற்றாண்டில் [[திருத்தந்தை நாடுகள்|திருத்தந்தை நாடுகளின்]] தலைநகராக ஏற்றம் பெற்று 1870 வரையில் இத்தகுதியைப் பெற்றிருந்தது. 1871இல் இத்தாலிய இராச்சியத்தின் தலைநகரமாகவும் 1946 முதல் [[இத்தாலி]]யின் தலைநகரமாகவும் விளங்குகின்றது.
 
[[நடுக் காலம் (ஐரோப்பா|நடுக்காலத்திற்குப்)]] பின்னர் அனைத்து திருத்தந்தைகளும் உரோம் நகரத்தை உலகின் சிறந்த கலைநயம் மிக்க பாண்பாட்டு மையமான நகரமாக்கத் திட்டங்கள் வகுத்துள்ளனர். <ref>{{cite book|last1=Giovannoni|first1=Gustavo|title=Topografia e urbanistica di Roma|date=1958|publisher=Istituto di Studi Romani|location=Rome|pages=346–47|language=Italian|accessdate=1 August 2014}}</ref> இதனால் இத்தாலிய மறுமலர்ச்சியின் முதன்மை மையமாக உரோம் விளங்கியது.<ref>{{cite encyclopedia|title=Rome, city, Italy|encyclopedia=Columbia Encyclopedia|edition=6th|year=2009|url=http://www.questia.com/PM.qst?a=o&d=117042793}}</ref> இங்குதான் [[பரோக்கு]] கலைவடிவம் பிறந்தது. பிரமாண்டே, [[மைக்கலாஞ்சலோ]], [[ராபியேல் சான்சியோ]], பெர்னினி போன்ற புகழ்பெற்றக் கலைஞர்களும் கட்டிட வடிவமைப்பாளர்களும் உரோமை மையமாகக் கொண்டிருந்தனர்; [[புனித பேதுரு பேராலயம்]], [[சிஸ்டைன் சிற்றாலயம்]], இராபியேல் ரூம்சு, [[புனித பேதுரு சதுக்கம்]] போன்ற அழகிய கட்டிடங்களைக் கட்டமைத்தனர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/உரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது