இசுகைப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *எழுத்துப்பிழை திருத்தம்*, பழைய தகவல் நீக்கம்
வரிசை 16:
| website = http://www.skype.com/
}}
'''இசுகைப்''' (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் [[கணினி]] மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு [[தொலைபேசி]] மற்றும் [[நகர்பேசி]]களுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணைத்தைகட்டணத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும். இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஒளித்தோற்ற (வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். 2010ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. <ref name="Skype SEC">{{cite web
| url=http://www.telecompaper.com/news/skype-grows-fy-revenues-20-reaches-663-mln-users
| title=Skype grows FY revenues 20%, reaches 663 mln users
}}</ref>
 
இசுகைப் குழுமத்தில் தலமை அலுவலகம் [[இலக்சம்பேர்க்|இலக்சம்பேர்க்கில்]] அமைந்துள்ளது. இசுகைப்பின் விருத்தியாளர்களில் பெரும்பாலானவர்களும் 44% ஆன பணியாளர்கள் எசுத்தோனியாவில் உள்ள தலிலின், தார்ட்டுப் உள்ள அலுவலகங்களிலேயே பணியாற்றுகின்றனர். <ref name="Skype development">{{cite web
| url=<!-- deadlink http://jobs.skype.com/lifeatskype.html-->
| title=Development in Skype
}}</ref><ref name="Skype employees">{{cite web
| url=http://www.ap3.ee/article/2011/5/10/44-skype-i-tootajatest-on-parit-odava-toojouga-eestist
| title=Skype employees
}}</ref>
 
ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் இசுகைப் [[சகா-சகா (கணினியியல்)|சகா-சகா]] முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது.
 
இசுகைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டமபர் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.
 
== வசதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுகைப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது