சாண்டில்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
==தொழில் வாழ்க்கை==
கல்லூரிகல்லூரிப் படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார். அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் [[கல்கி கிருஷ்ணமூர்த்தி]] மற்றும் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. க]] நடத்திய வார இதழ் ''நவசக்தியில்'' பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் [[சிறுகதை]]கள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை ''சாந்தசீலன்'' ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, ''கண்ணம்மாவின் காதலி'', ''அதிர்ஷ்டம்'' என்ற இரு சிறுகதைகளை [[ஆனந்த விகடன்|ஆனந்த விகடனில்]] வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. ''[[சுதேசமித்திரன்]]'' வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ''[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்|ஹிந்துஸ்தான் டைம்சில்]]'' உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
 
==திரைப்படத்துறையில் ==
"https://ta.wikipedia.org/wiki/சாண்டில்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது